Poosani Kaai

2013
Lyrics
Language: English

Ohhoo..ahhh..ohoo…
Ohhoo..ahhh..ohoo…

Poosani kaai onnu
Sothula maraiyuthada
Unnoda idhaytha nee
Open panni pesu
Pootuna veetukula
Poochedi muzhaikunuma
Kannala valaiya pinni
Kachithama veesu

Ohhoo..ahhh..ohoo…
Ohhoo..ahhh..ohoo…

Kaadhal vanthuputta
Vaarthai onnum kidaikaathu
Edhirae kadal irunthum
Kaal nanaikka mudiyathu

Kaadhal vanthuputta
Vaarthai onnum kidaikaathu
Edhirae kadal irunthum
Kaal nanaikka mudiyathu

Central jailukulla
Asanthu thoongaiyilae
Ennoda kanavil ava
Vanthu vanthu pova
Pala naal paarthirukom
Irunthum pesavila
Solladha kaadhala pol
Sogamilla maama


Language: Tamil

கானா பாலா

ஓஹோ ஆ
ஓஹோ ஓஹோ
ஆ ஓஹோ

பூசணி காய்
ஒன்னு சோத்துல
மறையுதடா உன்னோட
இதயத்த நீ ஓபன் பண்ணி
பேசு பூட்டுன வீட்டுக்குள்ள
பூச்செடி முளைக்குனுமா
கண்ணால வலைய பின்னி
கட்சிதமா வீசு

ஓஹோ ஆ
ஓஹோ ஓஹோ
ஆ ஓஹோ

காதல் வந்து
புட்டா வார்த்தை ஒன்னும்
கிடைக்காது எதிரே கடல்
இருந்தும் கால் நனைக்க
முடியாது

காதல் வந்து
புட்டா வார்த்தை ஒன்னும்
கிடைக்காது எதிரே கடல்
இருந்தும் கால் நனைக்க
முடியாது

சென்ட்ரல்
ஜெயிலுகுள்ள அசந்து
தூங்கையிலே என்னோட
கனவில் அவ வந்து வந்து
போவா பல நாள் பார்த்திருக்கோம்
இருந்தும் பேசவில்ல சொல்லாத
காதல போல் சோகமில்ல மாமா


Movie/Album name: Pattathu Yaanai

Movie Summary Pattathu Yaanai is a 2013 Tamil action-comedy film about three young men who run a catering business and get entangled with a local gangster, leading to a clash between the friends and the criminal world.

Song Credits - Song: Poosani Kaai - Film: Pattathu Yaanai - Year: 2013 - Music: S. Thaman - Singers: Solar Sai, Aalap Raju, Ranjith - Lyricist: Na. Muthukumar

Musical Style Upbeat folk-based kuthu/gaana number with a festive, celebratory tone.

Raga Details Not applicable.

Key Artists Involved - Composer: S. Thaman - Singers: Solar Sai, Aalap Raju, Ranjith - Lyricist: Na. Muthukumar

Scene Context An energetic folk dance number performed in a celebratory setting, featuring the lead cast in a lively group dance sequence.


Artists