Ponaley

1963
Lyrics
Language: English

Maanae mayilae manjal kungumamae
Thaenae dhiraviyamae selvamae karpagamae
Endru yaarai azhaippen yaaridathil thunaiyiruppen
Kaadhalitha kanmaniyai kaivittu vandhenae
Poo mudikka nindravalum purappattu ponaalae…

Ponaalae… ponaalae ….
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae… ponaalae ….
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae…ae…..

Kannin maniyil nel mani polae
Kaadhal maniyaai irundhaalae
Kannin maniyil nel mani polae
Kaadhal maniyaai irundhaalae
Aval kaadhalai veruthu kadamaiyai ninaithaen
Kaathirukkaamal parandhaalae…

Ponaalae… ponaalae…

Nenjinil irundha koyiliyae oru
Vanjiyai silaiyaai vaithaenae
Nenjinil irundha koyiliyae oru
Vanjiyai silaiyaai vaithaenae
Andha vanjiyin kaadhalai vanjithadhaalae
Konjum kuyilum maraindhaalae…

Ponaalae… ponaalae ….
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae… ponaalae… ponaalae…


Language: Tamil

டி. எம். சௌந்தரராஜன்

மானே மயிலே மஞ்சளே குங்குமமே
தேனே திரவியமே செல்வமே கற்பகமே
என்று யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
காதலித்த கண்மணியைக் கைவிட்டு வந்தேனே
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே....

போனாளே........போனாளே.....
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே........போனாளே ......
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே.......ஏ......

கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
அவள் காதலை வெறுத்து கடமையை நினைத்தேன்
காத்திருக்காமல் பறந்தாளே.....

போனாளே.....போனாளே.......

நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே
கொஞ்சும் குயிலும் மறைந்தாளே.....

போனாளே......போனாளே.....
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே.....போனாளே......போனாளே......


Movie/Album name: Needhikku Pin Paasam

Movie Summary: Needhikku Pin Paasam (1963) is a Tamil drama centering on themes of justice, morality, and family bonds, typical of the socially conscious films of that era.

Song Credits: - Song: Ponaley - Year: 1963 - Movie: Needhikku Pin Paasam - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style: Classical Carnatic-influenced melody with emotional orchestration typical of 1960s Tamil film music.

Key Artists Involved: - Actor(s): M. G. Ramachandran, B. Saroja Devi - Music: K. V. Mahadevan - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan, P. Susheela

Scene Context: The song is a reflective duet picturized on the lead pair, expressing philosophical thoughts on life's transient nature and the passage of time.


Artists