Fear

2024
Lyrics
Language: English

Kadal urumum satham kettal
Vidhi mudiya pogutha
Kolai nadungum pera kettaal
Edhirigalae ledhu raa

Porpadai aayiram
Ivan per indri mudiyadhae
Veelbavar aayiram
Irudhiyil kanda mugam thane…..


Language: Tamil

அனிருத் ரவிச்சந்தர்

விஷ்ணு இடவன்

கடல் உறுமும் சத்தம் கேட்டால்
விதி முடிய போகுதா
கொலை நடுங்கும் பேர கேட்டால்
எதிரிகளே லேது ரா ...

போர்ப்படை ஆயிரம்
இவன் பேர் இன்றி முடியாதே
வீழ்பவர் ஆயிரம்
இறுதியில் கண்ட முகம் தானே ....


Movie/Album name: Devara Part – 1

Artists