Ezhumalai Title Track

2025
Lyrics
Language: English

Ezhuvaththezhu malaiyile..
Kaatup puli koottathodu..
Simma puli meedhamarndhu..
Paanju varum
Malai maadheshwaaraa

Sambo.. siva..

Aanamala jenumala
Kaadumala kaanumala
Pachchamala pavalamala
Ponnachimala

Naduvula eesan sila
Nattu vacha soola mala
Nanaikkudhu jwala mazha
Anal ezhuppudhu ezhumala

Pattu thirai vilagida
Kottu melam muzhangida
Vettu minnal therithidudhe..
Netri kanngal thirandhida
Nenjil innal parandhida
Kannil arul surandhidudhe..

Ongaara thaandavane
Madheshaa
Samhaara aandavane
Sarveshaa
Ongaara thaandavane
Madheshaa
Samhaara aandavane
Sarveshaa

Samboo shiva samboo

Aanamala jenumala
Kaadumala kaanumala
Pachchamala pavalamala
Ponnachimala

Naduvula eesan sila
Nattu vacha soola mala
Nanaikkudhu jwala mazha
Anal ezhuppudhu ezhumala

Thiruvilaiyadal ellam
Unnidame arambame
Unnai minja yaru sivane?
Peru nadhi koodal ellaam
Un thalaiyin sangamame
Netri kannane arane

Peranda kaavalane
Maadheshaa
Nanjunda naayagane
Parameshaa
Peranda kaavalane
Maadheshaa
Nanjunda naayagane
Parameshaa

Shiva shivaa
Hara hara hara hara
Sadhashiva mahadevaa
Samboo shiva samboo

Nee sinam kondaal
Asura piralayame thaan
Nadandhidaadho
Nee nadam kandal
Kadalin peralaiye
Ezhumbidadho

Udaladhai sari padhi
Sakthikkena thandhavane
Arththanaareeshwarane
Uchandhalai meedhinile
Gangaiyathan vachavane
Gangadharap perumaane

O parameshwara
Om kareshwara
Malai madheshwarane..

Ellaamum kodukkura
Maadheshaa
Engeyum irukkura
Maadheshaa
Ellaamum kodukkura
Maadheshaa
Engeyum irukkura
Maadheshaa

Ongaara thaandavane
Madheshaa
Samhaara aandavane
Sarveshaa
Ongaara thaandavane
Madheshaa
Samhaara aandavane
Sarveshaa


Language: Tamil

 : வி.எம்.மகாலிங்கம்

 எழுபத்தேழு மலையிலே..
காட்டுப் புலி கூட்டத்தோடு
சிம்ம புலி மீதமர்ந்து....ஊ
பாஞ்சு வரும்
மாலை மாதேஸ்வரா

 சம்போ......சிவா.....

 ஆனைமலை ஜேனுமலை
காடுமலை காணுமலை
பச்சமலை பவளமலை
பொன்னாச்சிமலை

நடுவுல ஈசன் சிலை
நட்டு வச்ச சூல மலை
நனைக்குது ஜீவால மழை
அனல் எழுப்புது ஏழுமலை

பட்டு திரை விலகிட
கொட்டு மேளம் முழங்கிட
வெட்டு மின்னல் தெரித்திடுதே..
நெற்றி  கண்கள் திறந்திட
நெஞ்சில் இன்னல் பறந்திடா
கண்ணில் அருள் சுரந்திடுதே..

 ஒங்கார தாண்டவனே
மாதேஷா
சம்ஹார ஆண்டவனே
ஸர்வேஷா
ஒங்கார தாண்டவனேF
மாதேஷா
சம்ஹார ஆண்டவனே
ஸர்வேஷா

 சம்போ சிவ சம்போ

 ஆனைமலை ஜேனுமலை
காடுமலை காணுமலை
பச்சமலை பவளமலை
பொன்னாச்சிமலை

 நடுவுல ஈசன் சிலை
நட்டு வச்ச சூல மலை
நனைக்குது ஜீவால மழை
அனல் எழுப்புது ஏழுமலை

 திருவிளையாடல் எல்லாம்
உன்னிடமே ஆரம்பமே
உன்னை மிஞ்ச யாரு சிவனே
பெருந்நதி கூடல் எல்லாம்
உன் தலையின் சங்கமே
நெற்றி கண்ணனே அரனே

 பேரண்ட காவலனே
மாதேஷா
நஞ்சுண்ட நாயகனே
பரமேஷா
பேரண்ட காவலனே
மாதேஷா
நஞ்சுண்ட நாயகனே
பரமேஷா

சிவ சிவா
ஹர ஹர ஹர ஹர
சதாசிவா மஹாதேவா
சம்போ சிவ சம்போ

 நீ சினம் கொண்டாள்
அசுர பிறலயமேதான்
நடந்திடாதோ...ஓ....
நீ நடம் கண்டால்
கடலின் பேரலையே
எழும்பிடாதோ....ஓ....

 உடலதை சரி பாதி
சக்திக்கென தந்தவனே
அர்த்தநாரீஸ்வரனே
உச்சந்தலை மீதினிலே
கங்கையத்தான் வச்சவனே
கங்காதரப் பெருமானே

 ஓ பரமேஸ்வரா
ஓம் காரேஷ்வரா
மலை மாதேஸ்வரனே..

 எல்லாமும் கொடுக்குற
மாதேஷா
எங்கேயும் இருக்குற
மாதேஷா
எல்லாமும் கொடுக்குற
மாதேஷா
எங்கேயும் இருக்குற
மாதேஷா

ஓங்கார தாண்டவனே
மாதேஷா
சம்ஹார ஆண்டவனே
ஸர்வேஷா
ஓங்கார தாண்டவனே
மாதேஷா
சம்ஹார ஆண்டவனே
ஸர்வேஷா

……………………………


Movie/Album name: Ezhumalai – 2025 Film

Artists