Female : Aahaa… haa… aahaa…
Mhum…mm…
Aahaa… haa… aahaa…
Haa… haa… haa…
Female : Iravinilae enna ninaippu
Iyarkaiyilae enna pinaippu
Manadhinilae enna thigaippu
Varavillaiyo ilanchirippu
Female : Iravinilae enna ninaippu
Iyarkaiyilae enna pinaippu
Manadhinilae enna thigaippu
Varavillaiyo ilanchirippu
Female : Sandhana silaiyondru arugirukka
Thaamarai kodipol idaiyirukka
Pandhaadum vizhi paarthirukka
Paal pol nilavum thunaiyirukka
Female : Mullai malligai poovirukka
Muthu muthaaga nagaiyirukka
Thannai marandhadhum sarithaano
Thanimai kondadhum murai thaano
Female : Iravinilae enna ninaippu
Iyarkaiyilae enna pinaippu
Manadhinilae enna thigaippu
Varavillaiyo ilanchirippu
Female : Boomiyin vayittril ponirukkum
Poovaiyin mugathil kannirukkum
Ponnukku kannae porundhaadho
Porundhaadhendraal varundhaadho
Female : Andhi mandhaarai poo polae
Azhagiya kungumam netriyilae
Mangala melamum muzhangalaiyo
Maappillai nenjam mayangalaiyo
Aahaa…haa…haa…haa…
Aaa…haa…haa…aaaa..haa…haa…
Female : Iravinilae enna ninaippu
Iyarkaiyilae enna pinaippu
Manadhinilae enna thigaippu
Varavillaiyo ilanchirippu
Aahaa…haa…haa…haa…
Aahaa…haa…haa…haa…
பெண் : ஆஹா…..ஹா….ஆஹா…..
ம்ஹும்….ம்ம்……
ஆஹா…..ஹா….ஆஹா…..
ஹா…..ஹா…ஹா……
பெண் : இரவினிலே என்ன நினைப்பு
இயற்கையிலே என்ன பிணைப்பு
மனதினிலே என்ன திகைப்பு
வரவில்லையோ இளஞ்சிரிப்பு
பெண் : இரவினிலே என்ன நினைப்பு
இயற்கையிலே என்ன பிணைப்பு
மனதினிலே என்ன திகைப்பு
வரவில்லையோ இளஞ்சிரிப்பு
பெண் : சந்தனச் சிலையொன்று அருகிருக்க
தாமரைக் கொடி போல் இடையிருக்க
பந்தாடும் விழி பார்த்திருக்க
பால் போல் நிலவும் துணையிருக்க
பெண் : முல்லை மல்லிகை பூவிருக்க
முத்து முத்தாக நகையிருக்க
தன்னை மறந்ததும் சரி தானோ
தனிமை கொண்டதும் முறை தானோ
ஆஹா…..ஹா…..ஹா…..ஹா….
ஆஆ…..ஹா…..ஹா…….ஆஅ…..ஹா….ஹா….
பெண் : இரவினிலே என்ன நினைப்பு
இயற்கையிலே என்ன பிணைப்பு
மனதினிலே என்ன திகைப்பு
வரவில்லையோ இளஞ்சிரிப்பு
பெண் : பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும்
பூவையின் முகத்தில் கண்ணிருக்கும்
பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ
பொருந்தாதென்றால் வருந்தாதோ
பெண் : அந்தி மந்தாரை பூப் போலே
அழகிய குங்குமம் நெற்றியிலே
மங்கல மேளம் முழங்கலையோ
மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ
ஆஹா…..ஹா…..ஹா…..ஹா….
ஆஆ…..ஹா…..ஹா…….ஆஅ…..ஹா….ஹா….
பெண் : இரவினிலே என்ன நினைப்பு
இயற்கையிலே என்ன பிணைப்பு
மனதினிலே என்ன திகைப்பு
வரவில்லையோ இளஞ்சிரிப்பு
ஆஹா….ஹா….ஹா….ஹா….
ஆஹா….ஹா….ஹா….ஹா….
Summary of the Movie: En Kadamai is a 1964 Tamil film that explores themes of duty, love, and societal expectations.
Song Credits:
- Music: K. V. Mahadevan
- Lyrics: Kannadasan
Musical Style & Raga Details:
- Style: Traditional Tamil film music with classical influences.
- Raga: Likely based on a Carnatic raga, but specific details are unavailable.
Key Artists Involved:
- Singer: T. M. Soundararajan
Awards & Recognition: No specific awards information available.
Scene Context: The song Iravinile Yenna Vizhippu is a romantic or emotional number, possibly expressing longing or love, fitting into a pivotal moment in the film's narrative.