ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
ஆண் : தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
ஆண் : தாகத்தோட நானிருக்க
தண்ணீர் குடமாய் நீயிருக்க
தேடி வந்தா ஒதுங்குவதேன்
தென்றல போலே ஓடுவதேன்
தேன்தான் சிந்தும் செந்தாமரையே
இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே
ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
ஆண் : வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
ஆண் : ஊருக்குள்ளே தீப்பிடிச்சா
ஓடையும் உண்டு தீயணைக்க
உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா
உடனே வரணும் நீயணைக்க
ஏன்தான் இல்ல என் ஞாபகமே
அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே
ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Male : Thoda thoda thalli thalli ponaa
Nenjam thudikkuthu thoondil patta meenaa
Thoda thoda thalli thalli ponaa
Nenjam thudikkuthu thoondil patta meenaa
Male : Thaagaththoda naanirukka
Thanneer kudamaai neeyirukka
Thedi vanthaa odhunguvathaen
Thendrala polae oduvathaen
Thaenthaan sinthum senthaamaraiyae
Idhu yaenthaan sollu en poongodiyae
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Male : Valaikkaram kaaddhil konjum osai
Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Valaikkaram kaaddhil konjum osai
Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Male : Oorukkullae theeppidichchaa
Oodaiyum undu theeyanaikka
Ullaththilae nerupperinchaa
Udanae varanum neeyanaikka
Yaenthaan illa en nyapagamae
Adi vaa vaa konja en thaen kudamae
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Summary of the Movie (Antha Rathirikku Satchi Illai, 1982):
The film is a Tamil drama that explores themes of love, betrayal, and societal pressures. The protagonist faces emotional turmoil as relationships unravel due to misunderstandings and external influences.
Song Credits:
- Song: Ethirparthen Ilangiliya
- Movie: Antha Rathirikku Satchi Illai (1982)
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. Janaki, Malaysia Vasudevan
Musical Style & Raga Details:
The song is a melodious duet with a classical touch, likely based on a Carnatic raga (possibly Kalyani or Shankarabharanam), blended with Ilaiyaraaja’s signature orchestration.
Key Artists Involved:
- Music: Ilaiyaraaja
- Lyrics: Vaali
- Vocals: S. Janaki, Malaysia Vasudevan
Awards & Recognition:
No specific awards for this song are documented, but Ilaiyaraaja’s music in the film was well-received.
Scene Context:
The song is a romantic duet, likely picturized on the lead pair during a moment of love or reconciliation, enhancing the emotional depth of their relationship.
(Note: Some details like raga and awards may not be fully verified due to limited documentation.)