
Male : Haei kaaththu vanthu namma pakkam
Paaththu vanthu veesum pothu
Kaalam neram saathagam
Idhu kadhalan kaadhali jaadhagam
Male : Keralaththu maanirukka kannadaththu kiliyirukka
Aadanum paadanum oodanum
Intha maedaiyil jodiyaai yaeranum
Kaei….kaei…haehaehae kaei kaei….
Thaparaparaapareepa kaei kaei kaei kaei…
Male : Aahaa aahaa aahaa….
Naan melam kotta kotta
Thaalam thatta thatta pakkam vanthu nikkum
Intha pakka vaaththiyam
Sokka venum ammani
Vaazhththu paada paada paaru poga poga
Michcham meedhi yaedhum indri
Uchchi meedhu bodhai yaerum kannmani
Male : Naan melam kotta kotta
Thaalam thatta thatta pakkam vanthu nikkum
Intha pakka vaaththiyam
Sokka venum ammani
Vaazhththu paada paada paaru poga poga
Michcham meedhi yaedhum indri
Uchchi meedhu bodhai yaerum kannmani
Male : Vaayaendi paal manakka paai virikka
Paai pottu naal muzhukka paattedukka
Paattodu kaiyanaichchu maiyanachchu
Kaamaraajan pol maaruvaen
Male : Kaaththu vanthu namma pakkam
Paaththu vanthu veesum pothu
Kaalam neram saathagam
Idhu kadhalan kaadhali jaadhagam
Male : Haei haa….naan bodhai yaera yaera
Paarvai maara maara
Chiththirangal suththi nikka
paththi konjam thaththalikka thulluven
Aaval theera theera kaaval meera meera
Aththi poovai meththaiyittu
Moththamaaga muththamittu alluvaen
Male : Thaeraada thendral intha mandram vanthu
Naeraada konja vantha nenjamingu
Poraada antharaththil panthalittu
Melum keelum oonjalaaduven
Male : Keralaththu maanirukka kannadaththu kiliyirukka
Aadanum paadanum oodanum
Intha maedaiyil jodiyaai yaeranum
Kaei….kaei…haehaehae kaei kaei….
ஆண் : ஹேய் காத்து வந்து நம்ம பக்கம்
பாத்து வந்து வீசும் போது
காலம் நேரம் சாதகம்
இது காதலன் காதலி ஜாதகம்
ஆண் : கேரளத்து மானிருக்க கன்னடத்து கிளியிருக்க
ஆடணும் பாடணும் ஓடணும்
இந்த மேடையில் ஜோடியாய் ஏறணும்
கேய்…கேய்….ஹேஹேஹே கேய் கேய்….
தபரபராபரீப கேய் கேய் கேய் கேய்….
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா……
நான் மேளம் கொட்ட கொட்ட
தாளம் தட்ட தட்ட பக்கம் வந்து நிக்கும்
இந்த பக்க வாத்தியம்
சொக்க வேணும் அம்மணி
வாழ்த்து பாட பாட பாரு போக போக
மிச்சம் மீதி ஏதும் இன்றி
உச்சி மீது போதை ஏறும் கண்மணி
ஆண் : நான் மேளம் கொட்ட கொட்ட
தாளம் தட்ட தட்ட பக்கம் வந்து நிக்கும்
இந்த பக்க வாத்தியம்
சொக்க வேணும் அம்மணி
வாழ்த்து பாட பாட பாரு போக போக
மிச்சம் மீதி ஏதும் இன்றி
உச்சி மீது போதை ஏறும் கண்மணி
ஆண் : வாயேண்டி பால் மணக்க பாய் விரிக்க
பாய் போட்டு நாள் முழுக்க பாட்டெடுக்க
பாட்டோடு கையணைச்சு மையணைச்சு
காமராஜன் போல் மாறுவேன்
ஆண் : காத்து வந்து நம்ம பக்கம்
பாத்து வந்து வீசும் போது
காலம் நேரம் சாதகம்
இது காதலன் காதலி ஜாதகம்
ஆண் : ஹேய் ஹா…..நான் போதை ஏற ஏற
பார்வை மாற மாற
சித்திரங்கள் சுத்தி நிக்க
புத்தி கொஞ்சம் தத்தளிக்க துள்ளுவேன்
ஆவல் தீர தீர காவல் மீற மீற
அத்திப்பூவை மெத்தையிட்டு
மொத்தமாக முத்தமிட்டு அள்ளுவேன்
ஆண் : நான் போதை ஏற ஏற
பார்வை மாற மாற
சித்திரங்கள் சுத்தி நிக்க
புத்தி கொஞ்சம் தத்தளிக்க துள்ளுவேன்
ஆவல் தீர தீர காவல் மீற மீற
அத்திப்பூவை மெத்தையிட்டு
மொத்தமாக முத்தமிட்டு அள்ளுவேன்
ஆண் : தேராட தென்றல் இந்த மன்றம் வந்து
நேராட கொஞ்ச வந்த நெஞ்சமிங்கு
போராட அந்தரத்தில் பந்தலிட்டு
மேலும் கீழும் ஊஞ்சலாடுவேன்
ஆண் : காத்து வந்து நம்ம பக்கம்
பாத்து வந்து வீசும் போது
காலம் நேரம் சாதகம்
இது காதலன் காதலி ஜாதகம்
ஆண் : கேரளத்து மானிருக்க கன்னடத்து கிளியிருக்க
ஆடணும் பாடணும் ஓடணும்
இந்த மேடையில் ஜோடியாய் ஏறணும்
கேய்…கேய்….ஹேஹேஹே கேய் கேய்………….
Movie Summary: Thappu Kanakku is a 1988 Tamil film directed by R. Sundarrajan, revolving around family bonds, misunderstandings, and emotional reconciliation within a household.
Song Credits: Film: Thappu Kanakku (1988); Song: Kaathu Vandhu Namma Pakkam; Music Director: Ilaiyaraaja; Lyricist: Vaali; Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki.
Musical Style: Melodic Tamil film song with folk-inflected orchestration, typical of Ilaiyaraaja’s late-1980s compositions, blending light rhythm with expressive vocal phrasing.
Key Artists Involved: Music Director: Ilaiyaraaja; Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki; Lyricist: Vaali; Director: R. Sundarrajan.
Scene Context: The song appears as a romantic/lighthearted duet sequence featuring the lead pair, expressing affection and companionship in a festive, everyday setting.