Male : Poomel veesum poongaatrae
En mel veesa maattaayaa
Male : Poomel veesum poongaatrae
En mel veesa maattaayaa
Female : Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kann vaasalil un vaasamo
Male : Kann vaasalil un vaasamo
Male : Poomel veesum poongaatrae
En mel veesa maattaayaa
Male : Theruvoram dhinam paadal
Paadum nenjil neeyae
Pudhidhaaga pala thaalam
Podum kannil yaaro
Naano dhinam dhaanam
Ketkum kaadhal pichaikkaaran
Female : Un maarbil naan saaindhaadum
Ponnaana naal vaaraadho
Un maarbil naan saaindhaadum
Ponnaana naal vaaraadho
Ninaithaal koduppen
Kannaa innum yen dhaagamo
Kann vaasalil un vaasamo
Male : Poomel veesum poongaatrae
En mel veesa maattaayaa
Female : Nadai paadhai engal naadu
Neeyae angu raajaa
Iravaagi varumbodhu
Naanae undhan raani
Naano dhinam dhaanam ketkkum
Kaadhal pichaikkaari
Male : Achchaaram dhaan rojaapoo
Muthaada vaa raajaathi
Achchaaram dhaan rojaapoo
Muthaada vaa raajaathi
Sirippaai virippaai
Paayil ennai paaraattuvaai
Kann vaasalil un vaasamo
Female : Poomel veesum poongaatrae
En mel veesa maattaayaa
Poomel veesum poongaatrae
En mel veesa maattaayaa
Male : Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kann vaasalil un vaasamo
Female : Kann vaasalil un vaasamo
Male : Poomel veesum poongaatrae
Female : En mel veesa maattaayaa
Both : En mel veesa maattaayaa
En mel veesa maattaayaa
ஆண் : பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
பெண் : காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
ஆண் : கண் வாசலில் உன் வாசமோ
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
ஆண் : தெருவோரம் தினம் பாடல்
பாடும் நெஞ்சில் நீயே
புதிதாக பல தாளம்
போடும் கண்ணில் யாரோ
நானோ தினம் தானம் கேட்கும்
காதல் பிச்சைக்காரன்
பெண் : உன் மார்பில் நான் சாய்ந்தாடும்
பொன்னான நாள் வாராதோ
உன் மார்பில் நான் சாய்ந்தாடும்
பொன்னான நாள் வாராதோ
நினைத்தால் கொடுப்பேன்
கண்ணா இன்னும் ஏன் தாகமோ
கண் வாசலில் உன் வாசமோ
ஆண் : பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
பெண் : நடை பாதை எங்கள் நாடு
நீயே அங்கு ராஜா
இரவாகி வரும்போது
நானே உந்தன் ராணி நானோ
தினம் தானம் கேட்கும் காதல் பிச்சைக்காரி
ஆண் : அச்சாரம் தான் ரோசாப்பூ
முத்தாட வா ராசாத்தி
அச்சாரம் தான் ரோசாப்பூ
முத்தாட வா ராசாத்தி
சிரிப்பாய் விரிப்பாய்
பாயில் என்னைப் பாராட்டுவாய்
கண் வாசலில் உன் வாசமோ
பெண் : பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
ஆண் : காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
பெண் : கண் வாசலில் உன் வாசமோ
ஆண் : பூ மேலே வீசும் பூங்காற்றே
பெண் : என் மேல் வீச மாட்டாயா
ஆண் மற்றும் பெண் : என் மேல் வீச மாட்டாயா
என் மேல் வீச மாட்டாயா
Summary of the Movie: Echchil Iravugil (1982) is a Tamil drama film that explores themes of love, betrayal, and emotional turmoil.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Gangai Amaran
- Singers: S. Janaki
Musical Style: Melodic and emotionally evocative, blending traditional and contemporary Tamil film music.
Raga Details: Likely based on a Carnatic raga, though specific details are not widely documented.
Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Playback Singer: S. Janaki
Awards & Recognition: No specific awards recorded for this song.
Scene Context: The song likely serves as a poignant romantic or melancholic piece, reflecting the emotional struggles of the characters in the film.