Seemaikku Poi Padichavaru

1957
Lyrics
Language: English

Vambu sandai poda mattaar
Vandha sandai vida mattaar hmm podu

Nayamirukku aiyaa kittae
Jeyamirukku
Female Chorus : Aama aama
Male : Bayamirukku aiyaa kitta
Power irukku aama aama


Language: Tamil

சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
ஆண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு

சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் குழு : ஹாஹா ஹா ஹா ஆஅ ஹா

சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் குழு : காலுசட்டை மேலுசட்டை
கச்சிதமா போட்டுக்கிட்டு

சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு.....
குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு

ஏழைக்கு துணையா இருப்பாரு
இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆண் : ஆமா.....ஆமாப்பா

ஏழைக்கு துணையா இருப்பாரு
இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆண் குழு : வாழையடி வாழையாக
வந்த நம்ம பண்ணையாரு
பெண் குழு : வாழையடி வாழையாக
வந்த நம்ம பண்ணையாரு

வம்பு சண்டை போடமாட்டார்
வந்த சண்டை விடமாட்டார்

சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு.....
குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு

{பணமிருக்கு ஐயா கிட்டே
குணமிருக்கு
ஆண் குழு : ஆமா ஆமா
பெண் குழு : பலமிருக்கு ஐயா கிட்டே
நெலமிருக்கு
ஆண் குழு : ஆமா ஆமா} (2)

அறிவிருக்கு ஐயா கிட்டே
அழகிருக்கு
பெண் குழு : ஆமா ஆமா
ஆண் குழு : நெறியிருக்கு ஐயா கிட்டே
நேசமிருக்கு
பெண் குழு : ஆமா ஆமா

நயமிருக்கு ஐயா கிட்டே
ஜெயமிருக்கு
பெண் குழு : ஆமா ஆமா
ஆண் : பயமிருக்கு ஐயா கிட்டே
பவர் இருக்கு ஆமா ஆமா

சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
நல்லவரு ரொம்ப நல்லவரு


Movie/Album name: Makkalai Petra Magarasi

Movie Summary A poor farmer faces exploitation and hardship but ultimately finds justice and prosperity through unity and the support of a benevolent queen-like figure.

Song Credits - Song: Seemaikku Poi Padichavaru - Movie: Makkalai Petra Magarasi (1957) - Lyricist: Udumalai Narayana Kavi - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style Folk-infused film song with a rustic, storytelling quality, typical of 1950s Tamil cinema.

Key Artists Involved - T. M. Soundararajan - P. Susheela - K. V. Mahadevan - Udumalai Narayana Kavi


Artists