Vasanthathil Orr Naal

1971
Lyrics
Language: English

Female : Vasanthaththil or naal
Manavarai oram
Vaidhegi kaththirunthaalo.. devi
Vaidhegi kaththirunthaalo..

Female : Vasanthaththil or naal
Manavarai oram
Vaidhegi kaththirunthaalo.. devi
Vaidhegi kaththirunthaalo..devi
Vaidhegi kaththirunthaalo..

Female : Maiyitta kannodu man vilaiyaada
Maiyitta kannodu man vilaiyaada
Maunaththil azhnthirunthaaloo.. devi
Devargal yavarum thirumana medai
Devargal yavarum thirumana medai
Amaippathai parththirunthaaloo… devi

Female : Thirumaal bhramma sivan enum moovar
Kavalil nindrirunthaaloo devi
Kavalil nindrirunthaaloo devi
Vaidhegi kaththirunthaalo..

Female : Vasanthaththil or naal
Manavarai oram
Vaidhegi kaththirunthaalo.. devi
Vaidhegi kaththirunthaalo..

Female : Ponvanna maalai sriraaman kaiyil
Ponvanna maalai sriraaman kaiyil
Moovarum kondu thanthaaroo.. angae

Female : Pongum magizhvodu mangala naalil
Pongum magizhvodu mangala naalil
Mangkaiyai vazhththa vanthaaroo angae
Seerudan vanthu seethanam thanthu
Seerudan vanthu seethanam thanthu
Seethaiyai vazha vaiththaaroo devi..
Vaidhegi kaththirunthaalo..devi
Vaidhegi kaththirunthaalo..

Female : Vasanthaththil or naal
Manavarai oram
Vaidhegi kaththirunthaalo.. devi
Vaidhegi kaththirunthaalo..devi
Vaidhegi kaththirunthaalo..


Language: Tamil

பெண் : வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண் : வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண் : மையிட்ட கண்ணோடு
மண் விளையாட மையிட்ட
கண்ணோடு மண் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ
தேவி தேவர்கள் யாவரும் திருமண
மேடை தேவர்கள் யாவரும் திருமண
மேடை அமைப்பதை
பார்த்திருந்தாளோ தேவி

பெண் : திருமால் பிரம்மா
சிவன் என்னும் மூவர் காவலில்
நின்றிருந்தாளோ தேவி காவலில்
நின்றிருந்தாளோ தேவி வைதேகி
காத்திருந்தாளோ

பெண் : வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம் வைதேகி
காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பெண் : பொன்வண்ண மாலை
ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண
மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ
அங்கே

பெண் : பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் மங்கையை வாழ்த்த
வந்தாரோ அங்கே சீருடன் வந்து
சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம்
தந்து சீதையை வாழ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண் : வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ


Movie/Album name: Moondru Dheivangal

Movie Summary: Moondru Dheivangal is a 1971 Tamil drama about the emotional bonds between three siblings and the sacrifices they make for one another.

Song Credits: - Film: Moondru Dheivangal (1971) - Song: Vasanthathil Orr Naal - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style: Melodic Tamil film song of the early 1970s, blending light classical and romantic duet conventions of that era.

Key Artists Involved: - M. S. Viswanathan – Composer - Kannadasan – Lyricist - T. M. Soundararajan – Male playback singer - P. Susheela – Female playback singer

Scene Context: A romantic duet picturized on the lead pair, expressing love and the joy of spring-like moments in their relationship.


Artists