
Female : Laalla laalalalaa lallaa lalaa
Laalla laalalalaa lallaa lalaa
Female : Chinna poo vanna poo sirikkum poovae
Sindhaikkul thithikkum thaen palaavae
Ponkaalai poluthu sevvaanathil pulara
Sen ponnae un vizhigal en nenjodu malara
Female : Nalla pillai allavoo
Naan enna sollavoo
Neeraada varuga chellamae
Chinna poo vanna poo sirkkum poovae
Sindhaikkul thithikkum thaen palaavae
Female : Thathi thaavum thanga kuruvi
Thulli paayum velli aruvi
Thathi thaavum thanga kuruvi
Thulli paayum velli aruvi
Nalla perai vanga vendum
Naadum veedum vaazhtha vendum
Thaayaaga naan iruntha magizhven
Unnai vaayara paatisaithu pugazhven
Female : Chinna poo vanna poo sirikkum poovae
Sindhaikkul thithikkum thaen palaavae
Ponkaalai poluthu sevvaanathil pulara
Sen ponnae un vizhigal en nenjodu malara
Female : Nalla pillai allavoo
Naan enna sollavoo
Kannae nee varuga chellamae
Chinna poo vanna poo sirkkum poovae
Sindhaikkul thithikkum thaen palaavae
Female : Inba thaenai vaartha virunthae
Thunba noiyai theertha marunthae
Inba thaenai vaartha virunthae
Thunba noiyai theertha marunthae
Nandri koora mozhiyum illai
Unnai thavira vazhiyum illai
Ennodu sernthirukkum uravae
Nee illadha naal muzhudhum iravae
Female : Chinna poo vanna poo sirikkum poovae
Sindhaikkul thithikkum thaen palaavae
Ponkaalai poluthu sevvaanathil pulara
Sen ponnae un vizhigal en nenjodu malara
Female : Nalla pillai allavoo
Naan enna sollavoo
Kannae nee varuga chellamae
Chinna poo vanna poo sirkkum poovae
Sindhaikkul thithikkum thaen palaavae
Female : Laalla laalalalaa lallaa lalaa
Laalla laalalalaa lallaa lalaa
Laalla laalalalaa lallaa lalaa
Laalla laalalalaa lallaa lalaa
பெண் : லால்ல லாலல்லா லல்லா லாலா
லால்ல லாலாலலா லாலாலா லாலா
பெண் : சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர
செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண் : நல்லப் பிள்ளை அல்லவோ
நானென்ன சொல்லவோ
கண்ணே நீ வருக செல்லமே………
சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண் : தத்தி தாவும் தங்கக் குருவி
துள்ளிப் பாயும் வெள்ளியருவி
தத்தி தாவும் தங்கக் குருவி
துள்ளிப் பாயும் வெள்ளியருவி
நல்ல பேரை வாங்க வேண்டும்
நாடும் வீடும் வாழ்த்த வேண்டும்
தாயாக நானிருந்து மகிழ்வேன்
உன்னை வாயார பாட்டிசைத்து புகழ்வேன்
பெண் : சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர
செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண் : நல்லப் பிள்ளை அல்லவோ
நானென்ன சொல்லவோ
கண்ணே நீ வருக செல்லமே………
சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண் : இன்பத் தேனை வார்த்த விருந்தே
துன்ப நோயைத் தீர்த்த மருந்தே
இன்பத் தேனை வார்த்த விருந்தே
துன்ப நோயைத் தீர்த்த மருந்தே
நன்றி கூற மொழியும் இல்லை
உன்னை தவிர வழியும் இல்லை
என்னோடு சேர்ந்திருக்கும் உறவே
நீ இல்லாத நாள் முழுதும் இரவே…..
பெண் : சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர
செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண் : நல்லப் பிள்ளை அல்லவோ
நானென்ன சொல்லவோ
கண்ணே நீ வருக செல்லமே………
சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே
சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண் : லால்ல லாலாலலா லால்லா லலா
லால்ல லாலாலலா லால்லா லலா
லால்ல லாலாலலா லால்லா லலா
லால்ல லாலாலலா லால்லா லலா
Summary of the Movie: En Aasai Unnoduthan (1983) is a Tamil romantic drama film that explores themes of love, longing, and emotional conflicts between the lead characters.
Song Credits:
- Song Title: Chinnapp.
- Music Director: Ilaiyaraaja.
- Lyricist: Vaali.
Musical Style & Raga Details:
- Musical Style: Melodious, romantic, and emotionally expressive.
- Raga: Likely based on a Hindustani or Carnatic raga, but specific details are not available.
Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki.
Awards & Recognition: No specific awards information available for this song.
Scene Context: The song Chinnapp. is a romantic duet expressing the deep affection and emotional bond between the lead characters in the film.