Sokkattaliye

2023
Lyrics
Language: English

Sokkattaliye
Kann asaivinil vilundhavan naanae

Thottu pesavae
Un aruginil nizhal aanen

Pesa vaai vaarthai vaa vaangudhae
Aasai adangaamal manamo yenga

Minnal vettum punnaigaiyae needhaanae
Ennai vetti ponadhumae poo thaenae

Velli kinnam kannankuzhi aalakkiyae
Enna senja en manasu paazhakkiyae

Sokkattalunae
Kann asaivinil vilundhaval naanae

Thathi thaaviyae
Un aruginil nizhal aanen

Muthangal thiruda vandhu
Sathangal poda vendam
Thaenai naan alli eduppen

Kangalai simitinaai
Boogambam nenjilae
Iru vizhi kalavaram undaanadhae

Un marbil saaindhu kolla
Samarasam pirakkum
Namm eerppu visai iyalbu pola
Iruvarukkum varum nerukkam

Sokkattaliye
Female : Kann asaivinil vilundhaval naanae
Thottu pesavae
Male : Un aruginil nizhal aanen

En koondhal alli vandhu
Uyir meedhu oorndhu sendra vervarai
Nee anbai vidhaithaai

Un madi saaindhu
Naan per inbam kaanuven
Dhinam dhinam
Adhu nigazhndhida vendum

Naga kangal kooda kalangidaamal
Unnudan iruppen

Kaadhal mazhai thoovi thoovi
Nanaithdavae kudai pidippen

Sokkattaliyae
Female : Kann asaivinil vilundhaval naanae
Male : Thathi thaaviyae
Female : Un aruginil nizhal aanen

Pesa vaai vaarthai vaa vaangudhae
Male : Aasai adangaamal manamo yenga

Minnal vettum punnaigaiyae needhaanae
Male : Ennai vetti ponadhumae poothaenae

Sokkattalanae….


Language: Tamil

ஜாஸி மற்றும் ஏபி எம்

முருகானந்தம்

சொக்கட்டாளியே
கண் அசைவினில் விழந்தவன் நானே

தொட்டு பேசவே
உன் அருகினிலே நிழல் ஆனேன்

பேச வாய் வார்த்தை வா வாங்குதே
ஆசை அடங்காமல் மனமோ ஏங்க

மின்னல் வெட்டும் புன்னகையே நீதானே
என்னை வெட்டி போனதுமே பூ தேனே

வெள்ளி கிண்ணம் கண்ணக்குழி ஆளாக்கியே
என்ன செஞ்ச எ மனச பாழாக்கியே

சொக்கட்டாலனே
கண் அசைவினிலே விழந்தவள் நானே

தத்திதாவியே
உன் அருகினில் நிழல் ஆனேன்

முத்தங்கள் திருட வந்து நீ
சத்தம் நீ போட வேண்டாம்
தேவையை நான் அள்ளி எடுப்பேன்

கண்களை சிமிட்டினாய்
பூகம்பம் நெஞ்சிலே
இரு விழி கலவரம் உண்டானதே

உன் மார்பில் நானும் சாய்ந்து கொள்ள
சமரசம் பிறக்கும்
நம் ஈர்ப்பு விசை இயல்புபோல
இருவருக்கும் வரும் நெருக்கம்

சொக்கட்டாலியே
பெண் : கண் அசைவிலே விழந்தவள் நானே
தொட்டு பேசவே
ஆண் : உன் அருகினிலே நிழல் ஆனேன்

என் கூந்தல் அள்ளி வந்து
உயிர் மீது ஊர்ந்து சென்ற தேவதை
நீ அன்பை விதைத்தாய்

உன் மடி சாய்ந்து
நான் பேரின்பம் காணுவேன்
தினம் தினம்
அது நிகழ்ந்திட வேண்டும்

நகக்கண்கள் கூட கலங்கிடாமல்
உன்னுடன் இருப்பேன்

காதல் மழை தூவி தூவி
நனைந்திடவே குடை பிடிப்பேன்

சொக்கட்டாலியே
பெண் : கண் அசைவினிலே விழந்தவள் நானே
ஆண் : தத்திதாவியே
பெண் : உன் அருகினில் நிழல் ஆனேன்

பேச வாய் வார்த்தை வாங்குதே
ஆண் : ஆசை அடங்காமல் மனமோ ஏங்க

மின்னல் வெட்டும் புன்னகையோ நீதானே
ஆண் : என்னை வெட்டி போனதுமே பூ தேனே

சொக்கட்டாளனே


Movie/Album name: Lockdown Diaries

Artists