
Female : M…hum mhum mm…mm…
Male : M…hmm mhum mm…mm…
Female : Paattu… oru paattu…
Male : Paattu… orae oru paattu…
Both : Paattu… oru paattu…
Paattu… orae oru paattu…
Female : Yaettinilum ezhuthinilum
Orae oru paattu adhai
Ezhudhum podhu mayakkam varum
Orae oru paattu
Yaettinilum ezhuthinilum
Orae oru paattu adhai
Ezhudhum podhu mayakkam varum
Orae oru paattu
Male : Thottam thaedi nadakka chollum
Orae oru paattu
Thottam thaedi nadakka chollum
Orae oru paattu
Thookkamindri alaiya vaikkum
Orae oru paattu
Male : Paattu… oru paattu…
Female : Paattu… orae oru paattu…
Female : Thaai thaduthaal ketpadhillai
Orae oru paattu
Male : Pettra thandhaiyaiyum madhippadhillai
Orae oru paattu
Female : Thaai thadutthaal kaetpadhillai
Orae oru paattu
Male : Pettra thandhaiyaiyum madhippadhillai
Orae oru paattu
Female : Thaai thadutthaal kaetpadhillai
Orae oru paattu
Male : Pettra thandhaiyaiyum madhippadhillai
Orae oru paattu
Paai virithu padukkum podhum
Orae oru paattu
Paai virithu padukkum podhum
Orae oru paattu
Female : Paadhiyilae vizhikka chollum
Orae oru paattu
Female : Paattu… oru paattu…
Male : Paattu… orae oru paattu…
Male : Uravu paarthu varuvadhillai
Uruvam kandu pirappadhillai
Nilavu mangai ezhudhi vaitha paattu
Female : Uravu paarthu varuvadhillai
Uruvam kandu pirappadhillai
Nilavu mangai ezhudhi vaitha paattu
Both : Nam iruvarukkum therindhadhu thaan
Kaadhalennum paattu
Both : Paattu… oru paattu…
Paattu… orae oru paattu…
Kaadhal paattu oru paattu…
Paattu… orae oru paattu…
Both : M…hum mhum mm…mm…
பெண் : ம்…..ஹும்……ம்ஹும்…..ம்ம்ம்…..ம்ம்……
ஆண் : ம்…..ஹும்……ம்ஹும்…..ம்ம்ம்…..ம்ம்……
பெண் : பாட்டு…….ஒரு பாட்டு…..
ஆண் : பாட்டு…….ஒரே ஒரு பாட்டு…….
இருவர் : பாட்டு…….ஒரு பாட்டு…..
பாட்டு…….ஒரே ஒரு பாட்டு…….
பெண் : ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஆண் : தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பாட்டு…….ஒரு பாட்டு…..
பெண் : பாட்டு…….ஒரே ஒரு பாட்டு…….
பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பெண் : பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
பெண் : பாட்டு…….ஒரு பாட்டு…..
ஆண் : பாட்டு…….ஒரே ஒரு பாட்டு…….
ஆண் : உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
பெண் : உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
இருவர் : நம் இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
இருவர் : பாட்டு…….ஒரு பாட்டு…..
பாட்டு…….ஒரே ஒரு பாட்டு…….
காதல் பாட்டு ஒரு பாட்டு
பாட்டு…….ஒரே ஒரு பாட்டு…….
இருவர் : ம்…..ஹும்……ம்ஹும்…..ம்ம்ம்…..ம்ம்……
Movie Summary Thaai Sollai Thattadhe (1961) is a Tamil family drama centered on the importance of a mother's counsel and moral values, following the trials of a family navigating duty, sacrifice, and reconciliation.
Song Credits - Song: Paattu Oru Paattu - Film: Thaai Sollai Thattadhe - Year: 1961 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic, light-classical-flavored Tamil film song of the early 1960s, blending carnatic-adjacent phrasing with orchestral arrangement typical of K. V. Mahadevan's compositions.
Key Artists Involved - K. V. Mahadevan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer)
Scene Context The song appears as a reflective musical piece within the film, expressing the emotional and philosophical undertones of the narrative through its lyrics and melody.