
Facebook chattingilum iruppom
Friendaai uyirai kuda koduppom
Thaai pol dhesaththai madhippom
Thee pol theemaigalai erippom
பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம்
பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம்
தாய் போல் தேசத்தை மதிப்போம்
தீ போல் தீமைகள் எரிப்போம்
வாழ்வே ஒரு காலேஜ்
தருமே பல நாலேட்ஜ்
பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம்
பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம்
தாய் போல் தேசத்தை மதிப்போம்
தீ போல் தீமைகள் எரிப்போம்
பெண்களை தெய்வமாய் வணங்கிடும் நாடிது
ஈவ் டீஸிங் செய்திட விட மாட்டோம்
சக தோழிக்கு வேதனை தரமாட்டோம்
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் வேண்டுமே
கிரிக்கெட்டில் தோற்றால் ஆழமாட்டோம்
நாங்கள் பெட் கட்டும் பழக்கத்தில் விழ மாட்டோம்
தெருவில் குப்பை போடமாட்டோம்
காற்றை போல்லுதியன் பண்ண மாட்டோம்
லஞ்சம் கேட்டால் தர மாட்டோம்
வஞ்ச புகழ்ச்சி பண்ண மாட்டோம்
பசியென ஓர் உயிர் துடிக்கையில்
ஏழைக்கு உதவிட தோழா வா வா வா
துணிந்தே வா இளம் புயலாய் வா
பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம்
பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம்
தாய் போல் தேசத்தை மதிப்போம்
தீ போல் தீமைகள் எரிப்போம்
வாழ்வே ஒரு காலேஜ்
தருமே பல நாலேட்ஜ்
கண்களை இழந்தவர் சாலையை கடந்திட
கை விரல் பிடித்தே உதவிடுவோம்
நாங்கள் பறவைக்கும் பசித்தால் உணவிடுவோம்
குழந்தைகள் சிறுவர்கள் வேலைக்கு செல்வதா
அனைவருக்கும் கல்வியை அழித்திடுவோம்
ஒரு குடியினில் உலகத்தை அடைத்திடுவோம்
இயற்க்கை தாயை காத்திடுவோம்
இடி மழை புயலா உதவிடுவோம்
நிலத்தை விற்கும் நிலை தொடர்ந்தாள்
கல்லும் மண்ணும் உணவாகும்
ஜனனமும் ஒரு முறை
மரணமும் ஒரு முறை
வாழ்க்கையை பல முறை வாழ்ந்திடுவோம்
சக உயிர்களிடம் அன்பு செலுத்திடுவோம்
பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம்
பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம்
தாய் போல் தேசத்தை மதிப்போம்
தீ போல் தீமைகள் எரிப்போம்
வாழ்வே ஒரு காலேஜ்
தருமே பல நாலேட்ஜ்
Movie Summary Thulam is a 2018 Tamil romantic comedy-drama directed by A. R. Suriya, revolving around a young man's romantic pursuits and the role modern social media plays in his relationships.
Song Credits - Song: Facebook Chatting - Movie: Thulam - Year: 2018 - Singer: Ramya NSK - Lyricist: Priyan - Music Director: P. V. Durai
Musical Style A peppy, contemporary melody with a light pop-flavored arrangement, blending modern synth textures with a catchy rhythmic beat, suited to the film's urban, youth-oriented theme.
Key Artists Involved - Composer: P. V. Durai - Singer: Ramya NSK - Lyricist: Priyan
Scene Context The song is picturized as a fun, modern montage centered on Facebook chatting, illustrating the lead characters' online romance and playful digital exchanges.