Lesa Lesa Lesa

2019
Lyrics
Language: English

Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Pesa pesa un kuda pesa
Aasai mela aasai aasai
Veesa veesa paarvai nee veesa
Naanum pesa yedhu baashai

Orangaama kadhai pesa
Alungaama yedha pesa
Vaarthai venam kangal pesa

Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Haaa…..aaa…..
Haa……aaa……
Haa…….aaa……
Haa…..aaa….aaa……

Thaana nadakkuren
Thaniya sirikkiren
Kaaththa parakkuren
Kaana poguren

Poova viriyiren
Noola neliyiren
Thootha anuppuren
Thoola norunguren

Padhiyam pottu naan
Nenappa valakkuren
Suliyam pola naan
Valanju poguren
Naana kolamburen
Naana theliyuren
Unnai mattum usura varaiyiren

Lesa lesa lesa lesa hoi
Lesa pesa aasai lesa
Lesa lesa lesa lesa hoi
Lesa yesa aasai lesa

Hm hmm hahaan
Hoo hoo ooo oo
Hm hmm hahaan
Hoo hoo ooo oo

Hm hmm hahaan
Ha haa..aa….aa…
Rara riri hahaan….aaa…

Orangaama kadhai pesa
Alungaama yedha pesa
Vaarthai venam kangal pesa


Language: Tamil

சின்மயி

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

பேச பேச உன்கூட பேச
ஆசை மேல ஆசை ஆசை
வீச வீச பார்வை நீ வீச
நானும் பேச ஏது பாசை

ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச
வார்த்தை வேணும் கண்கள் பேச

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஹா....ஆ......
ஹா.....ஆஅ.....
ஹா.....ஆஅ.....
ஹா.....ஆஅ....ஆஅ......

தானா நடக்குறேன்
தனியா சிரிக்குறேன்
காத்தா பறக்குறேன்
கானா போகுறேன்

பூவா விரியிறேன்
நூலா நெளியிறேன்
தூதா அனுப்புறேன்
தூளா நொறுங்குறேன்

பதியம் போட்டு நான்
நெனப்ப வளக்குறேன்
சுழியம் போல நான்
வளைஞ்சு போகுறேன்
நானா கொலம்புறேன்
நானா தெளியுறேன்
உன்னை மட்டும் உசுரா வரையிறேன்

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹா ஹா....ஆ....ஆ...
ரர ரிரி ஹ ஹான்.....ஆஅ.....

ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச
வார்த்தை வேணும் கண்கள் பேச


Movie/Album name: Devarattam

Movie Summary Devarattam is a 2019 Tamil action-drama about a young lawyer from a respected family who becomes entangled in a violent feud after his brother is killed, forcing him to confront the criminal forces threatening his family.

Song Credits - Song: Lesa Lesa Lesa - Movie: Devarattam (2019) - Composer: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja, Bhavatharini - Lyricist: Viveka

Musical Style A melodic romantic duet with folk-pop influences, featuring Yuvan Shankar Raja’s signature blend of earthy percussion, acoustic guitar, and synth textures.

Raga Details Not available.

Key Artists Involved - Yuvan Shankar Raja (composer, singer) - Bhavatharini (singer) - Viveka (lyricist) - Starring: Gautham Karthik, Manjima Mohan, Soori, FEFSI Vijayan

Awards & Recognition Not available.

Scene Context The song is a romantic montage picturized on the lead pair, showcasing their growing affection through lighthearted and tender moments.


Artists