
Male : Raja raagam paadaatho paari jaadham
Raja raagam paadaatho paari jaadham
Female : Paada vendum nee indru meghathoodham
Male : Kadhalin jaadhagam
Female : Kaana vendum sangamam
Male : Raja raagam paadaatho paari jaadham
Female : Paada vendum nee indru meghathoodham
Male : Aahaa azhagae azhagae saranam saranam
Female : Unthan udhyam kandae
Enathu kaalai vidiyum vidiyum
Male : Oru paarvai vadhai seiyya
Udal nokki kidanthen
Female : Maru paarvai marunthaaga
Malar unnai arinthaen
Male : Kodaiyil poomazhai
Female : Kodhai seitha leelaiyae
Male : Raja raagam paadaatho paari jaadham
Female : Paada vendum nee indru meghathoodham
Male : Kadhalin jaadhagam
Female : Kaana vendum sangamam
Male : Raja raagam paadaatho paari jaadham
Female : Ingae ninaivin payanam
Thodarum thodarum
Male : Anbe idhayam muzhuthum
Unathu varavaal malarum malarum
Female : Kadhir megam panipola
Unai kaana karainthaen
Male : Pudhir poda manamillai
Tharaimeedhu paranthaen
Female : Kangalaal eithathu
Nenjil vanthu thaiththathu
Male : Edhu
Female : Kadhal
Male : Raja raagam paadaatho paari jaadham
Raja raagam paadaatho paari jaadham
Female : Paada vendum nee indru meghathoodham
Male : Kadhalin jaadhagam
Female : Kaana vendum sangamam
Male : Laala laalaa
Female : Laalaala
Male : Laala laalaa
Female : Laala laalaa
Male : Mm mmm
Female : Laala laalaa
Male : Hahhaa….
ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
பெண் : பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண் : காதலின் ஜாதகம்
பெண் : காண வேண்டும் சங்கமம்
ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம்
பெண் : பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண் : ஆஹா அழகே அழகே சரணம் சரணம்
பெண் : உந்தன் உதயம் கண்டே
எனது காலை விடியும் விடியும்
ஆண் : ஒரு பார்வை வதை செய்ய
உடல் நோகக் கிடந்தேன்
பெண் : மறு பார்வை மருந்தாக
மலர் உன்னை அறிந்தேன்
ஆண் : கோடையில் பூமழை
பெண் : கோதை செய்த லீலையே
ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம்
பெண் : பாட வேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண் : காதலின் ஜாதகம்
பெண் : காண வேண்டும் சங்கமம்
ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
பெண் : இங்கே நினைவின் பயணம்
தொடரும் தொடரும்
ஆண் : அன்பே இதயம் முழுதும்
உனது வரவால் மலரும் மலரும்
பெண் : கதிர் மேகம் பனிபோல
உனைக் காண கரைந்தேன்
ஆண் : புதிர் போட மனமில்லை
தரைமீது பறந்தேன்
பெண் : கண்களால் எய்தது
நெஞ்சில் வந்து தைத்தது
ஆண் : எது
பெண் : காதல்
ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்
பெண் : பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்
ஆண் : காதலின் ஜாதகம்
பெண் : காணவேண்டும் சங்கமம்
ஆண் : லால லாலா
பெண் : லாலால
ஆண் : லால லாலா
பெண் : லால லாலா
ஆண் : ம்ம் ம்ம்…
பெண் : லால லாலா
ஆண் : ஹஹ்ஹா…….
Movie Summary: Rayilukku Neramachu is a 1988 Tamil film directed by R. Sundarrajan, revolving around family relationships and rural life, with the title referring to the "train being late" as a metaphor woven into the storyline.
Song Credits:
Singers: K. S. Chithra (and reportedly S. P. Balasubrahmanyam in some versions)
Musical Style: Classical Carnatic-based film melody with Ilaiyaraaja's signature orchestration blending traditional raga structures with light film music arrangements.
Raga Details: The song is based on a Carnatic raga, with its melodic structure drawing heavily from classical raga phrases, consistent with Ilaiyaraaja's frequent use of raga-based compositions in this era.
Key Artists Involved:
Playback: K. S. Chithra
Scene Context: The song appears as a melodic piece within the film, typical of Ilaiyaraaja's classically rooted numbers that blend into the narrative's emotional fabric.