Kandathu Ondru Kettathu Ondru

1962
Lyrics
Language: English

Kandathu ondru kettadhu ondru
Kadhaiyum ver ondru
Iru kangalum kaadhum aadiya naadagam
Kavalaiyil mudinthathu indru
Kavalaiyil mudinthathu indru
Kandathu ondru kettadhu ondru
Kadhaiyum ver ondru

Kandavar bodhanai ennum nanju
Kalanthathu rathathilae
Adhanaal unmaiyum poiyaai
Uruvam kondathu avanadhu nenjathile
Avanadhu nenjathile
Kandathu ondru kettadhu ondru
Kadhaiyum ver ondru

Kalam vandhadhu ilaiyum udhirnthathu
Kaatrin mel pazhi naerndhathu
Kaatrin mel pazhi naerndhathu
Kaagam amarndhadhu kaniyum vizhundhadhu
Karanam adhu vendraanadhae
Karanam adhu vendraanadhae
Kandathu ondru kettadhu ondru
Kadhaiyum ver ondru

Sandhegam konda thandhaiyin paarvaiyil
Maganum ver aanaan
Maganum ver aanaan
Adhanaal bandham migundha
Annanum thambhiyum paar irul koor aanaar
Paar irul koor aanaar

Kandathu ondru kettadhu ondru
Kadhaiyum ver ondru
Iru kangalum kaadhum aadiya naadagam
Kavalaiyil mudinthathu indru
Kavalaiyil mudinthathu indru
Kandathu ondru kettadhu ondru
Kadhaiyum ver ondru


Language: Tamil

சீர்காழி கோவிந்தராஜன்

டி. ஆர். பாப்பா

கவி ராஜகோபால்

கண்டது ஒன்று கேட்டது ஒன்று
கதையும் வேற் ஒன்று
இரு கண்களும் காதும் ஆடிய நாடகம்
கவலையில் முடிந்தது இன்று
கவலையில் முடிந்தது இன்று
கண்டது ஒன்று கேட்டது ஒன்று
கதையும் வேற் ஒன்று

கண்டவர் போதனை என்னும் நஞ்சு
கலந்தது ரத்தத்திலே
அதனால் உண்மையும் பொய்யாய்
உருவம் கொண்டது அவனது நெஞ்சத்திலே
அவனது நெஞ்சத்திலே
கண்டது ஒன்று கேட்டது ஒன்று
கதையும் வேற் ஒன்று

காலம் வந்தது இலையும் உதிர்ந்தது
காற்றின் மேல் பழி நேர்ந்தது
காற்றின் மேல் பழி நேர்ந்தது
காகம் அமர்ந்தது கனியும் விழுந்தது
காரணம் அது வென்றானாதே
காரணம் அது வென்றானாதே
கண்டது ஒன்று கேட்டது ஒன்று
கதையும் வேற் ஒன்று

சந்தேகம் கொண்ட தந்தையின் பார்வையில்
மகனும் வேற் ஆனான்
மகனும் வேற் ஆனான்
அதனால் பந்தம் மிகுந்த
அண்ணனும் தம்பியும் பார் இருள் கூர் ஆனார்
பார் இருள் கூர் ஆனார்

கண்டது ஒன்று கேட்டது ஒன்று
கதையும் வேற் ஒன்று
இரு கண்களும் காதும் ஆடிய நாடகம்
கவலையில் முடிந்தது இன்று
கவலையில் முடிந்தது இன்று
கண்டது ஒன்று கேட்டது ஒன்று
கதையும் வேற் ஒன்று


Movie/Album name: Seeman Petra Selvangal

Movie Summary A wealthy man loses his memory in an accident and is presumed dead; years later he returns unrecognized and must uncover the truth about his past, his family, and the betrayal that separated them.

Song Credits - Song: Kandathu Ondru Kettathu Ondru - Year: 1962 - Movie: Seeman Petra Selvangal - Lyricist: Kannadasan - Composer: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A philosophical, contemplative film song in a semiclassical melodic idiom, with a measured gait and devotional-philosophical lyrical tone typical of Tamil cinema's "vairagya" songs of the era.

Raga Details The composition is generally noted for its melodic resemblance to the raga Mayamalava Gowla.

Key Artists Involved - K. V. Mahadevan (Music Director) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Singer) - P. Susheela (Singer)

Scene Context The song is placed as a reflective, philosophical piece in which the characters ponder the fleeting and deceptive nature of life—what is seen and heard is transient, while deeper truth remains elusive—fitting the film's themes of loss, identity, and searching.


Artists