Chinna Kanna Chella Kanna (Male)

1988
Lyrics
Language: English

Male : Aaa….aa….aa….aah…aa…

Male : Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham

Male : Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi

Male : Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham

Male : Maarbanaiththu oottavillai
Naanum pillaithaan
Mani vayittril sumakkavillai
Aanaal annaithaan

Male : Ini orunaal eendreduppaal
Unthan annaiyaaga
Illaiyendraal piranthiruppaal
Untha pillaiyaaga

Male : Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham

Male : Manam ondrae vaazhkkaiyendrae
Mannai aala vaa
Veeram ondrae vedhamendrae
Vinnai saadi vaa

Male : Yaar magan nee enbathaithaan
Oorum solla vendum
Pirantha udal maraintha pinnum
Perum solla vendum
Mmmheemmmm……mmmm….
Mmmheemmmm……mmmm….


Language: Tamil

ஆண் : ஆஆ….ஆ….ஆ….ஆஹ்…ஆ…..

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்

ஆண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்

ஆண் : மார்பணைத்து ஊட்டவில்லை
நானும் பிள்ளைதான்
மணி வயிற்றில் சுமக்கவில்லை
ஆனால் அன்னைதான்

ஆண் : இனி ஒருநாள் ஈன்றெடுப்பாள்
உந்தன் அன்னையாக
இல்லையென்றால் பிறந்திருப்பாள்
உந்தன் பிள்ளையாக

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்

ஆண் : மானம் ஒன்றே வாழ்க்கையென்றே
மண்ணை ஆள வா
வீரம் ஒன்றே வேதமென்றே
விண்ணை சாடி வா

ஆண் : யார் மகன் நீ என்பதைதான்
ஊரும் சொல்ல வேண்டும்
பிறந்த உடல் மறைந்த பின்னும்
பேரும் சொல்ல வேண்டும்
ம்ம்ம்ஹீம் ம்ம்……ம்ம்ம்ம்……
ம்ம்ம்ஹீம் ம்ம்……ம்ம்ம்ம்……


Movie/Album name: Thaimel Aanai

Movie Summary Thaimel Aanai is a 1988 Tamil action drama starring Sathyaraj and Radhika, centered on a devoted son who avenges the wrongs committed against his family and upholds his mother's honor.

Song Credits - Song: Chinna Kanna Chella Kanna (Male) - Film: Thaimel Aanai (1988) - Singer: K. J. Yesudas - Lyricist: Vaali - Music Director: L. Vaidyanathan

Musical Style A melodious, emotionally charged lullaby-style duet rendered in a classical-leaning film-music idiom typical of late-1980s Tamil cinema.

Key Artists Involved - Music: L. Vaidyanathan - Vocals: K. J. Yesudas - Lyrics: Vaali

Scene Context The song appears as a tender, affectionate lullaby sequence, with the male version expressing a father's/singer's love and protective affection toward a child.


Artists