
Female : Thirunaal indru pol endrum kaanungalaen
Dhinamum anbinaal ondru koodungalaen
Female : Aanandham ennum deepangal kodi
Engengum kanden kangalilae
Naan kanda kolam maaraamal ingae
Endrendrum kaanbaen nenjinilae
Female : Thirunaal indru pol endrum kaanungalaen
Dhinamum anbinaal ondru koodungalaen
Female : Azhagaana thirukovil manamaagalaam
Anbennum maniosai adhil ketkalaam
Female : Azhagaana thirukovil manamaagalaam
Anbennum maniosai adhil ketkalaam
Thamizhodu isai serthu dhinam paadalam
Thaai endrum sei endrum uravaaadalaam
Female : Thirunaal indru pol endrum kaanungalaen
Dhinamum anbinaal ondru koodungalaen
Female : Ellorkkum ethirkaalam uruvaagalaam
Ellorum samamaaga nalam kaanalaam
Nalloorgal mozhiyae nam vazhiyaagalaam
Naam endrum avvazhiyae dhinam sellalaam
Female : Thirunaal indru pol endrum kaanungalaen
Dhinamum anbinaal ondru koodungalaen
Female : Aanandham ennum deepangal kodi
Engengum kanden kangalilae
Naan kanda kolam maaraamal ingae
Endrendrum kaanbaen nenjinilae
பெண் : ……………………………
பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
பெண் : ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி
எங்கெங்கும் கண்டேன் கண்களிலே
நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே
என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே
பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
பெண் : அழகான திருக்கோவில் மனமாகலாம்
அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்
பெண் : அழகான திருக்கோவில் மணமாகலாம்
அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்
தமிழோடு இசை சேர்த்து தினம் பாடலாம்
தாயென்றும் சேயென்றும் உறவாடலாம்
பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
பெண் : எல்லோர்க்கும் எதிர்காலம் உருவாகலாம்
எல்லோரும் சமமாக நலம் காணலாம்
நல்லோர்கள் மொழியே நம் வழியாகலாம்
நாமென்றும் அவ்வழியே தினம் செல்லலாம்
பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்
தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்
பெண் : ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி
எங்கெங்கும் கண்டேன் கண்களிலே
நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே
என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே
Movie Summary: Nenjodu Nenjam (1983) is a Tamil romantic drama about two childhood friends whose bond deepens into love, but their relationship faces hurdles from misunderstanding and fate before reconciliation.
Song Credits:
Singers: Not reliably verified
Musical Style: Tamil film melody of the early 1980s, typically orchestrated with strings, flute, and soft percussion; celebratory/festive in tone based on the title’s reference to a festive day.
Raga Details: Not reliably available.
Key Artists Involved: Not reliably available.
Awards & Recognition: Not reliably available.
Scene Context: Likely a festive or celebratory sequence within the film, but exact scene details are not reliably available.