
Sugamaana sinthanaiyil idhamaana uravodu
Sorkkangal varugindrana
Manam pola maangalyam
Ini veru edhu vendum
Manam pola maangalyam
Ini veru edhu vendum
Maalaigal manakkindrana
Manamaalaigal manakkindrana
Sugamaana sinthanaiyil idhamaana uravaadu
Sorkkangal varugindrana
Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam
Ini enthan maarballavo
Female : Aa….aa…aa…
Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam
Ini enthan maarballavo
Female : Adhai pondra manimaedai
Ulagengum kidaiyaathu
Adhai pondra manimedai
Ulagengum kidaiyaathu
Adhai pondra sugamallavo…oo….oo…oo…
Maitheettum nayanagal
Mazhaimega nadanangal
Vilaiyaadum idamallavo….oo…oo…
Malarmanjam namathallavo…
Female : Aa…aa….aa….
Sugamaana sinthanaiyil idhamaana uravaadu
Sorkkangal varugindrana
………………
Aagaayam nee paarkka un saayal naan paarkka
Anantham vilaiyaaduthu
Male : Amuthaana kulirkaalam adharketra sugaraagam
Adhai enni manam paaduthu
Irandaaga illaamal ondraaga silaneram
Irukkindra nilayallavo
Idhu inbaththin kalaiyallavo
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
மனம் போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மனம் போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மணமாலைகள் மணக்கின்றன
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
அழகான திருமேனி விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
பெண் : ஆ....ஆ....ஆ......
அழகான திருமேனி விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
பெண் : அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது
அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது
இது எந்தன் சுகமல்லவோ ஓ.......ஓ....ஓ......
மைதீட்டும் நயனங்கள்
மழைமேக நடனங்கள்
விளையாடும் இடமல்லவோ ஓ......ஓ...
மலர்மஞ்சம் நமதல்லவோ....
பெண் : ஆ.......ஆ......ஆ......
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
ஆகாயம் நீ பார்க்க உன் சாயல் நான் பார்க்க
ஆனந்தம் விளையாடுது .........
ஆண் : அமுதான குளிர்காலம் அதற்கேற்ற சுகராகம்
அதை எண்ணி மனம் பாடுது
இரண்டாக இல்லாமல் ஒன்றாக சிலநேரம்
இருக்கின்ற நிலையல்லவோ .........
இது இன்பத்தின் கலையல்லவோ
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
பெண் : மனம் போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மணமாலைகள் மணக்கின்றன
Movie Summary Taxi Driver is a 1978 Tamil film directed by N. S. Manian, starring Sivaji Ganesan in the title role as a taxi driver, with Sridevi and Jai Ganesh in supporting roles. The story revolves around the life, struggles, and relationships of a Chennai taxi driver.
Song Credits - Song: Sugamana Sindhanai - Movie: Taxi Driver (1978) - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam
Musical Style A melodious light classical-flavored Tamil film song with a romantic and reflective mood, typical of M. S. Viswanathan's compositions in the late 1970s.
Key Artists Involved - Composer: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Playback Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam - On-screen: Sivaji Ganesan, Sridevi
Scene Context The song is a romantic duet picturized on Sivaji Ganesan and Sridevi, expressing the pleasant thoughts and feelings of love between the characters in a soft, melodic setting.