
Thandhana thindhana thandhana thindhana
Thanathinthana thana thanathinthana thanaa thandhaana
Thandhana thindhana thandhana thindhana
Thanathinthana thana thanathinthana thanaa thanae
Thandhaana
Indha maatukkaaran paattu paaduvaan
Andha pattukkullae naalum solluvaan
Indha maatukkaaran paattu paaduvaan
Andha pattukkullae naalum solluvaan
Manushana paarkaiyilae maadunga thevalaiyae
Manushana paarkaiyilae maadunga thevalaiyae
Ivan mattikittaan pottukittaan
Aayiram aayiram aasai valaiyae
Indha maatukkaaran paattu paaduvaan
Andha pattukkullae naalum solluvaan
Aalukkoru aasaiyada saami
Oru alavillama alaiyudhada boomi
Aalukkoru aasaiyada saami
Oru alavillama alaiyudhada boomi
Veettai aandu naattai aandu
Ulagai aala paarkkiraan
Aandavanai marandhu vittu
Aandavannu solluraan
Naan aandavannu solluraan
Paasathai kaatiya veshathai pottavan
Veetukkul serthukittaan
Thottathu veliyae thottathai meiyura
Veliayum senjukittaan
Indha maatukkaaran paattu paaduvaan
Andha pattukkullae naalum solluvaan
Oo oo oo
Gopuratha thaangurathu yaaru andha
Gopurathu bommaigala kooru
Gopuratha thaangurathu yaaru andha
Gopurathu bommaigala kooru
Maraindhirukkum iraivan avan
Asthivaram pola thaan
Maranthirukkum manidhan avan
Aaravaaram polithaan
Maraindhirukkum iraivan avan
Asthivaram pola thaan
Maranthirukkum manidhan avan
Aaravaaram polithaan
Illara sugathin nallara gunathai
Eppadi maathikkiraan
Ethanai azhagil pathini irunthum
Thappukkal pannikkiraan
Illara sugathin nallara gunathai
Eppadi maathikkiraan
Ethanai azhagil pathini irunthum
Thappukkal pannikkiraan
Indha maatukkaaran paattu paaduvaan
Andha pattukkullae naalum solluvaan
Manushana paarkaiyilae maadunga thevalaiyae
Ivan mattikittaan pottukittaan
Aayiram aayiram aasai valaiyae
Indha maatukkaaran paattu paaduvaan
Andha pattukkullae naalum solluvaan
Aahaa haa thandhana thana thandhana thana naa
Aahaa haa thandhana thana thandhana thana naa
ஸ்வர்ணலதா
எம் .எஸ். விஸ்வநாதன்
தந்தானா திந்தானா தந்தானா திந்தானா
தனதிந்ததன தனதிந்ததன தந்தானா
தந்தானா திந்தானா தந்தானா திந்தானா
தனதிந்ததன தனதிந்ததன தானே தந்தானா...
இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான்
அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்
இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான்
அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்
மனுஷன பார்க்கையிலே மாடுங்க தேவலையே
மனுஷன பார்க்கையிலே மாடுங்க தேவலையே
இவன் மாட்டிக்கிட்டான் போட்டுக்கிட்டான்
ஆயிரம் ஆயிரம் ஆசை வலையே
இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான்
அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்
ஆளுக்கொரு ஆசையடா சாமி ஒரு
அளவில்லாமல் அலையுதடா பூமி
ஆளுக்கொரு ஆசையடா சாமி ஒரு
அளவில்லாமல் அலையுதடா பூமி
வீட்டை ஆண்டு நாட்டை ஆண்டு
உலகை ஆளப் பார்க்கிறான்
ஆண்டவனை மறந்து விட்டு
ஆண்டவன்னு சொல்லுறான்
நான் ஆண்டவன்னு சொல்லுறான்
பாசத்தை காட்டிய வேஷத்தை போட்டவன்
வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டான்
தோட்டத்து வேலியே தோட்டத்தை மேயுற
வேலையும் செஞ்சுகிட்டான்
பாசத்தை காட்டிய வேஷத்தை போட்டவன்
வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டான்
தோட்டத்து வேலியே தோட்டத்தை மேயுற
வேலையும் செஞ்சுகிட்டான்
இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான்
அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்
ஓஓஒ...
கோபுரத்த தாங்குறது யாரு அந்த
கோபுரத்து பொம்மைகளா கூறு
கோபுரத்த தாங்குறது யாரு அந்த
கோபுரத்து பொம்மைகளா கூறு
மறைந்திருக்கும் இறைவன் அவன்
அஸ்திவாரம் போலத்தான்
மறந்திருக்கும் மனிதன் அவன்
ஆரவாரம் போலிதான்
மறைந்திருக்கும் இறைவன் அவன்
அஸ்திவாரம் போலத்தான்
மறந்திருக்கும் மனிதன் அவன்
ஆரவாரம் போலிதான்
இல்லற சுகத்தின் நல்லற குணத்தை
எப்படி மாத்திக்கிறான்
எத்தனை அழகில் பத்தினி இருந்தும்
தப்புக்கள் பண்ணிக்கிறான்
இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான்
அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்
மனுஷன பார்க்கையிலே மாடுங்க தேவலையே
இவன் மாட்டிக்கிட்டான் போட்டுக்கிட்டான்
ஆயிரம் ஆயிரம் ஆசை வலையே
இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான்
அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்
ஆஹா ஹா....தந்தானதன தந்தானதனனா
ஆஹா ஹா....தந்தானதன தந்தானதனனா......
Movie Summary Vetri Vinayagar is a 1996 Tamil devotional film centred on the elephant-headed god Vinayagar (Ganesha), illustrating his role as the remover of obstacles and the victories he grants to his devotees.
Song Credits - Song: Intha Mattukkaran Pattu Paduvan - Film: Vetri Vinayagar - Year: 1996 - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: K. S. Chithra (and chorus)
Musical Style A devotional (bhakti) song in the Tamil film tradition, set in a light, rhythmic folk-devotional idiom suited to a Ganesha worship number, with a simple melodic line and choral refrains.
Key Artists Involved - Music: M. S. Viswanathan - Lyrics: Vaali - Playback: K. S. Chithra - Featuring: K. R. Vijaya (as the devotee in the film’s devotional sequences)
Scene Context The song appears in a pooja/devotional sequence of the film, with devotees singing in praise of Lord Vinayagar.