Mottu Dhaan Idhu Idhu

1986
Lyrics
Language: English

Female : Mottu thaan idhu idhu
Idhai pattu pol thodu thodu
Hei mottu thaan idhu idhu
Idhai pattu pol thodu thodu

Female : Thevai oru paavai unakku
Male : Raaja
Female : Sevai seiya kaathirukkuthu
Male : Roja

Female : Thevai oru paavai unakku
Male : Raaja
Female : Sevai seiya kaathirukkuthu
Vanthu vidu

Female : Mottu thaan
Male : Idhu idhu
Female : Idhai pattu pol
Male : Thodu thodu

Female : …………………………….

Female : Paayil vanthu unnai theduven
Maarbil enthan kannai mooduven
Raagam ondru nenju paaduthae
Thaalam kooda mella poduthae

Female : {Aasai roja ingae pesatho
Chorus : La la la
Veesum vaasam unnai seratho
Chorus : Thana na na} (2)

Female : {Kangal ennai kollai
Kondu pogum
Chorus : Ohuuu….
Kanni ullam endrum anbil aadum
Chorus : Ohuuu..} (2)

Female : Vaaraiyo..

Male : Mottu thaan
Female : Idhu idhu
Male : Idhai pattu pol
Female : Thodu thodu

Chorus : ………………………………….

Female : Kaaval illai endra vegama
Kaadhalukku pallikkoodama
Tholil vanthu thottil podalaam
Thoothu solli kattil thedalaam

Female : {Kaalam neram
Ingae paarathu
Chorus : Na nana na
Koodum mogam
Kanna theerathu
Chorus : La lala la…} (2)

Female : {Vetkam vittu
Ullam unnai thedum
Chorus : Ohuuu..
Sorgam ondru pakkam
Vanthu paadum
Chorus : Ohuuu..} (2)

Female : Kelaaiyo..

Male : {Mottu thaan
Female : Idhu idhu
Male : Idhai pattu pol
Female : Thodu thodu} (2)

Female : Thevai oru paavai unakku
Male : Raaja
Female : Sevai seiya kaathirukkuthu
Male : Roja

Female : Thevai oru paavai unakku
Male : Raaja
Female : Sevai seiya kaathirukkuthu
Vanthu vidu

Female : Mottu thaan
Male : Idhu idhu
Female : Idhai pattu pol
Male : Thodu thodu

Male : Lal laa lal laa …
Lal laa lal laa …
Lal laa lal laa …
Lal laa lal laa …


Language: Tamil

பெண் : மொட்டு தான் இது இது
இதை பட்டு போல் தொடு தொடு
ஹேய் மொட்டு தான் இது இது
இதை பட்டு போல் தொடு தொடு

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை செய்ய
காத்திருக்குது
ஆண் : ரோஜா

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை செய்ய
காத்திருக்குது வந்து விடு

பெண் : மொட்டு தான்
ஆண் : இது இது
பெண் : இதை பட்டு போல்
ஆண் : தொடு தொடு

பெண் : ………………………

பெண் : பாயில் வந்து உன்னை
தேடுவேன் மார்பில் எந்தன்
கண்ணை மூடுவேன் ராகம்
ஒன்று நெஞ்சு பாடுதே தாளம்
கூட மெல்ல போடுதே

பெண் : { ஆசை ரோஜா
இங்கே பேசாதோ
குழு : லா லா லா
வீசும் வாசம் உன்னை
சேராதோ
குழு : தன னா னா } (2)

பெண் : கண்கள் என்னை
கொள்ளை கொண்டு போகும்
குழு : ஓஹு
கன்னி உள்ளம் என்றும்
அன்பில் ஆடும்
குழு : ஓஹு

பெண் : வாராயோ

ஆண் : மொட்டு தான்
பெண் : இது இது
ஆண் : இதை பட்டு போல்
பெண் : தொடு தொடு

குழு : ……………………………

பெண் : காவல் இல்லை என்ற
வேகமா காதலுக்கு பள்ளிக்கூடமா
தோளில் வந்து தொட்டில் போடலாம்
தூது சொல்லி கட்டில் தேடலாம்

பெண் : { காலம் நேரம்
இங்கே பாராது
குழு : நா நானா நா
கூடும் மோகம்
கண்ணா தீராது
குழு : ல லாலா ல } (2)

பெண் : { வெட்கம் விட்டு
உள்ளம் உன்னை தேடும்
குழு : ஓஹு
சொர்கம் ஒன்று
பக்கம் வந்து பாடும்
குழு : ஓஹு } (2)

பெண் : கேளாயோ

ஆண் : { மொட்டு தான்
பெண் : இது இது
ஆண் : இதை பட்டு போல்
பெண் : தொடு தொடு } (2)

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை
செய்ய காத்திருக்குது
ஆண் : ரோஜா

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை செய்ய
காத்திருக்குது வந்து விடு

பெண் : மொட்டு தான்
ஆண் : இது இது
பெண் : இதை பட்டு போல்
ஆண் : தொடு தொடு

ஆண் : ………………………..


Movie/Album name: Dharma Pathini

Summary of the Movie: Dharma Pathini is a Tamil drama film that explores themes of duty, sacrifice, and familial bonds, revolving around the struggles of a devoted wife upholding righteousness in challenging circumstances.

Song Credits:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali

Musical Style: Traditional Carnatic-influenced melody with folk elements.

Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam raga, given its classical structure.

Key Artists Involved:
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a playful romantic duet, possibly picturized on the lead couple, expressing love and joy in their relationship.


Artists