Singari Neethan

1981
Lyrics
Language: English

Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam

……………..

Ennodu…..oo…..
Ennodu potti pottu paaraendi
Yaarendru ennai kettu paaraendi

En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….
Haei you….you how about you darling

………………

My dear…..
Pettikkul irukkum thangam nee
Kattukkul kidakkum singam naan
Thappikkum varaikkum sorkkam idhe
My dear…..soorakkottai rajavum
Seettukkattu raniyum….

Soorakkottai rajavum
Seettukkattu raniyum
Aattam pottu paarththaa theriyum
Appo nee yaaru naan yaaru puriyum
Odai kanda neeraaga odi vantha painkili
Mogam meeri ponaal rasippaal
Enthan paattodu paattaaga kalappaal

Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam

En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….

Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam

En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….


Language: Tamil

எஸ். பி. பாலசுப்ரமணியம்

சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

என்னோடு.......ஊ........
என்னோடு போட்டி போட்டு பாரேன்டி
யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி

என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்...........
ஹேய் யூ.......யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்.....

மை டியர்.......
பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ
கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான்
தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே
மை டியர்.......சூரக்கோட்டை ராஜாவும்.....
சீட்டுக்கட்டு ராணியும்....

சூரக்கோட்டை ராஜாவும்
சீட்டுக்கட்டு ராணியும்
ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும்
அப்போ நீ யாரு நான் யாரு புரியும்
ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி
மோகம் மீறி போனால் ரசிப்பாள்
எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள்

சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....

சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....


Movie/Album name: Lorry Driver Rajakannu

Movie Summary Lorry Driver Rajakannu is a 1981 Tamil film starring Sivaji Ganesan in the title role, revolving around a lorry driver named Rajakannu and his struggles, relationships, and eventual triumph over adversity.

Song Credits - Song: Singari Neethan - Film: Lorry Driver Rajakannu (1981) - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Musical Style A melodic romantic duet in the typical early-1980s Tamil film style, blending light classical melodic phrases with mainstream film orchestration featuring strings, flute, and rhythmic percussion.

Key Artists Involved - Sivaji Ganesan - M. S. Viswanathan (composer) - S. P. Balasubrahmanyam and Vani Jayaram (playback singers) - Vaali (lyricist)


Artists