
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Maidhaanam irundaalum
Kalam kaana needhaan oli
Ulagatha nee vaangu
Mudhaleedu vervai thuli
Hey hero
Unakulla thee kutchi pathu
Neram thaan ellorukkum
Pothuvaana sothu
Kaalam paarkkama nikkama kuthu
Kaayam aanaalum jeyichakka worth-uh
Akkam pakkam enna kadha pakkama..oye
Suttrum muttrum satham varum ketkkama ..oye
Kuttram kura vandhaalum thappama ..oye
Rathathula soodethi oodu oodu oodu
Unakku ini needhaan potti
Thadaikalla padikalla maathi
Ezhundhiri innum oru vatti
Anubhavam dhaan daa namma vaathi
Unakku ini needhaan potti
Thadaikalla padikalla maathi
Ezhundhiri innum oru vatti
Anubhavam dhaan daa namma vaathi
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Porattam thodarndhaalum
Anbukku neram kodu
Mel sogam marundhaaga
Thembodu ottam edu
Vizhundhaalum porandaalum
Asaraama ezhundhakka
Marukka marukka
Varalaarum padipaarum
Salikkaama thuninjaakka
Unakkae unakkaa
Vizhundhaalum porandaalum
Asaraama ezhundhakka
Marukka marukka
Varalaarum padipaarum
Salikkaama thuninjaakka
Unakkae unakkaa
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
வருண், சூப்பர் சுபு மற்றும் சுகந்த் சேகர்
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
மைதானம் இருண்டாலும்
களம் காண நீதான் ஒளி
உலகத்த நீ வாங்க
முதலீடு வேர்வைத்துளி
ஹே ஹீரோ
உனக்குள்ள தீக்குச்சி பத்து
நேரம்தான் எல்லாருக்கும்
பொதுவான சொத்து
காலம் பார்க்காம நிக்காம குத்து
காயம் ஆனாலும் ஜெயிச்சாக்க வொர்த்து
அக்கம் பக்கம் என்ன கதை பாக்கமா.....ஓடு
சுத்தும் முத்தும் சத்தம் வரும் கேட்காம.....ஓடு
குற்றம் குறை வந்தாலும் தப்பாமா....ஓடு
ரத்தத்துல சூடேத்தி ஓடு ஓடு ஓடு
உனக்கு இனி நீதான் போட்டி
குழு : நகரு
ஆண் : தடைகள படிக்கல்லா மாத்தி
குழு : நகரு
ஆண் : எழுந்திரி இன்னும் ஒருவாட்டி
குழு : நகரு
ஆண் : அனுபவம்தான்டா நம்ம வாத்தி
குழு : நகரு
உனக்கு இனி நீதான் போட்டி
ஆண் : நகரு
குழு : தடைகள படிக்கல்லா மாத்தி
ஆண் : நகரு
குழு : எழுந்திரி இன்னும் ஒருவாட்டி
ஆண் : நகரு
குழு : அனுபவம்தான்டா நம்ம வாத்தி
ஆண் : நகரு
விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
போராட்டம் தொடர்ந்தாலும்
அன்புக்கு நேரம் கொடு
மேல் சோகம் மருந்தாக
தெம்போடு ஓட்டம் எடு
விழுந்தாலும் பொரண்டாலும்
அசராமா எழுந்தாக்கா
மறுக்கா மறுக்கா
வரலாறும் படிப்பாரும்
சாலிக்காம துணிஞ்சாக்க
உனக்கே உனக்கா
விழுந்தாலும் பொரண்டாலும்
அசராமா எழுந்தாக்கா
மறுக்கா மறுக்கா
வரலாறும் படிப்பாரும்
சாலிக்காம துணிஞ்சாக்க
உனக்கே உனக்கா
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
Movie Summary Gangers is a 2025 Tamil action drama centered on a group of young men who become involved in the criminal underworld, and the moral and personal conflicts that arise as they navigate loyalty, ambition, and survival.
Song Credits - Song: Vizhichikko - Movie/Album: Gangers - Year: 2025 - Language: Tamil
Musical Style - Tamil film song with a melodic, contemporary cinematic sound - Features expressive vocal delivery with emotional phrasing - Blends traditional melodic sensibilities with modern film orchestration
Raga Details - Not available
Key Artists Involved - Not available
Awards & Recognition - Not available
Scene Context - Not available