Vaaya Ey Karasaami

2015
Lyrics
Language: English

Nenjoram kanneera ninaippellam venneera
Kannadiyaa nam manam norungiduche nee engeya
Manjatha valaiveesi sondhatha vilaipesi
Kazhuthu vara kalaiyellam nerukkuthappa thangaiya

Vidhaichatha arukkava vaaya
Vilaichala kodukkavaaya
Uruthuna kuruthai ellam
Kolithida thuninjuvaaya…haaa

Kulasami karasami kudasami karasami

Aruvadaidhaan nerungiduchu irangidiyaa karasami
Aattatha mudichu vaikka kelambidiyaa kulasami
Sadhi senja koottatha kadhi kalanga therikkavida
Kuli parikka vandhavana pazhivangi odavida

Ye Aruvadaidhaan nerungiduchu irangidayaa karasami
Aattatha mudichu vaikka kelambidaiyaa kulasami
Ye pagaiya vilakki vangipputten padaiyal poda nendhukkitten
Adiya udhaiya thevaiyilla valiya thiruppi kaattaiyila

Ye Aruvadaidhaan nerungiduchu irangidayaa karasami
Aattatha mudichu vaikka kelambidaiyaa kulasami
Ye pagaiya vilakki vangipputten padaiyal poda nendhukkitten
Adiya udhaiya thevaiyilla valiya thiruppi kaattaiyila


Language: Tamil

சத்யன் மற்றும் வி.எம். மகாலிங்கம்

நெஞ்சோரம் கண்ணீரா நினைப்பெல்லாம் வெந்நீரா
கண்ணாடியா நம் மனம் நொறுங்கிடுச்சே நீ எங்கேயா
மஞ்சத்த வலைவீசி சொந்தத்த விலைபேசி
கழுத்து வரை கலையெல்லாம் நெருக்குதப்பா தங்கையா

விதைச்சத அறுக்க வாயா
விளைச்சல கொடுக்கவாயா
உருத்துன குருத்தை எல்லாம்
கொளுதிட துணிஞ்சுவாயா.......ஹா.....ஆ

குலசாமி கரசாமி குலசாமி கரசாமி

அறுவடைதான் நெருங்கிடுச்சு
இறங்கிடியா கரசாமி
ஆட்டத்த முடிச்சு வைக்க
கெளம்பிடியா குலசாமி
சதி செஞ்ச கூட்டத்த
கதி கலங்க தெரிக்கவிட
குழி பறிக்க வந்தவன
பழிவாங்கி ஓடவிட

வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கர சேக்க வந்த குலசாமி

அறுவடைதான் நெருங்கிடுச்சு
இறங்கிடியா கரசாமி
ஆட்டத்த முடிச்சு வைக்க
கெளம்பிடியா குலசாமி
ஏ பகைய விலைக்கு வாங்கிப்புட்டேன்
படையல் போட நேந்துக்கிட்டேன்
அடிய உதைய தேவையில்லை
வழிய திருப்பி காக்கையில

வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி

ஏ உனக்கு நியாயம் உனக்குனா
எனக்கு நியாயம் எனக்குடா
இருக்க போற வாழ்க்கையில்
எதுக்கு மரண கணக்குடா
காச மட்டும் புடுங்குனா
களவும் போன நினைப்புத்தான்
கனவ கொடுத்து புடுங்கிட்டா
உசுரு போக வலிக்கும்டா

ஏ துரத்தி துரத்தி அடிக்கும் போது
ஓடி ஒழிய வழியில்லை
திரும்பி நின்னு முறைக்கும் போது
துணிஞ்சி எவனும் நெருங்கள
வலியை கொடுத்து வழிய மறைக்கும்
கூட்டம் ஒன்றும் புதுசு இல்லை
கணக்க முடிச்சு கொடுக்கும் போது
கவலை தீரும் மனசுல

வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கர சேக்க வந்த குலசாமி

அறுவடைதான் நெருங்கிடுச்சு
இறங்கிடியா கரசாமி
ஆட்டத்த முடிச்சு வைக்க
கெளம்பிடியா குலசாமி
ஏ பகைய விலைக்கு வாங்கிப்புட்டேன்
படையல் போட நேந்துக்கிட்டேன்
அடிய உதைய தேவையில்லை
வழிய திருப்பி காக்கையில

வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி
கரைய போக்குற குலசாமி


Movie/Album name: Kara

Artists