Che

2020
Lyrics
Language: English

Male : Nilavaramae kalavarama
Maari poi kedakka
Andha kalavarathil kanavu ellaam
Theenju poi kedakka

Males : Manushana nambi thaan
Manushanum vaazhanum
Manasil irukkum thiraigalum
Neenganum

Males : Enakkoru needhi
Unakkoru needhiyum
Kodukkum manushan
Manushana maaranum

Males : Kaadhala maranthutom
Kanavellam karaichittom
Kavalaiya sumandhu thaan
Karpanaiyil kalanjittom

Males : Pookala parichittom
Boomiya kilichittom
Porkalama aanadhukku
Karanama maarittom

Male : Ohhh yeah yaehi yeah yeah ah…
Ohhh yeah yaehi yeah yeah ah…

Female : ………………………..

Male : Vedhanai unnai thaan
Vegumathi aakkitom
Saadhanai panna thaan
Sandhadiyil sarikkitom

Chorus : Sodhanai mattumae
Male : Sondhamaaga vangitom
Chorus : Bodhanai pannuna
Male : Saakadiyil veesittom
Chorus : Veruppa alli
Male : Oppanaiya poosittom
Chorus : Neruppa kakkum
Male : Vaarthaigalil moozhgittom

Males : Aduthavan vazhiyila
Avasaram puriyala
Thanakena varaiyila
Thavikkirom kurai solla

Males : Aduthavan vazhiyila
Avasaram puriyala
Thanakena varaiyila
Male : Hmmm…
Thavikkirom da kurai solla

Males : Kaadhala maranthutom
Kanavellam karaichittom
Kavalaiya sumandhu thaan
Karpanaiyil kalanjittom

Males : Pookala parichittom
Boomiya kilichittom
Porkalama aanadhukku
Karanama maarittom

Male : Ohhh yeah yaehi yeah yeah ah…
Ohhh yeah yaehi yeah yeah ah…

Males : Theemai iruppadhae theriyama
Theeyil posungudhae varungalam
Naamse namakkunu puriyama
Ennaalum karaiyudhae neram

Chorus : Usura thandhu thaan
Male : Ulagam kenjudhae
Chorus : Arakka nenju thaan
Male : Kalagam senjudhae
Chorus : Kavalai kanda thaan
Male : Pirichi poduvom
Chorus : Adutha manushana
Male : Madhikka palaguvom

Male : Ohhh yeah yaehi yeah yeah ah…
Ohhh yeah yaehi yeah yeah ah…

Male : Kaadhala meetkalam
Kanavellam kaakkalam
Kavalaiya theekkalam
Karpanaiya valakkalam

Male : Vedhanai pokkalam
Saadhanai aakalam
Sodhanai neekura
Bodhanaiya kekkalam

Male : Ohhh yeah yaehi yeah yeah ah…
Ohhh yeah yaehi yeah yeah ah…


Language: Tamil

ஆண் : நிலவரமே கலவரமா
மாறி போய் கெடக்க
அந்த கலவரத்தில் கனவு எல்லாம்
தீஞ்சு போய் கெடக்க

ஆண்கள் : மனுசன நம்பிதான்
மனுசனும் வாழனும்
மனசில் இருக்கும் திரைகளும்
நீங்கனும்

ஆண்கள் : எனக்கொரு நீதி
உனக்கொரு நீதியும்
கொடுக்கும் மனுசன்
மனுசனா மாறனும்

ஆண்கள் : காதலா மறந்துட்டோம்
கனவெல்லாம் கரைச்சிட்டோம்
கவலைய சுமந்துதான்
கற்பனையில் கலைஞ்சிட்டோம்

ஆண்கள் : பூக்கள பறிச்சிட்டோம்
பூமிய கிழிச்சிட்டோம்
போர்களமா ஆனதுக்கு
காரணமா மாறிட்டோம்

ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்

பெண் : …………………………..

ஆண் : வேதனை உன்னைத்தான்
வெகுமதி ஆக்கிட்டோம்
சாதனை பண்ணத்தான்
சந்தடியில் சரிக்கிட்டோம்

குழு : சோதனை மட்டுமே
ஆண் : சொந்தமாக வாங்கிட்டோம்
குழு : போதனை பண்ணுனா
ஆண் : சாக்கடையில் வீசிட்டோம்
குழு : வெறுப்ப அள்ளி
ஆண் : ஒப்பனையா பூசிட்டோம்
குழு : நெருப்ப கக்கும்
ஆண் : வார்த்தைகளில் மூழ்கிட்டோம்

ஆண்கள் : அடுத்தவன் வழியில
அவசரம் புரியல
தனக்கென வரையில
தவிக்கிறோம் குறை சொல்ல

ஆண்கள் : அடுத்தவன் வழியில
அவசரம் புரியல
தனக்கென வரையில
ஆண் : ஹ்ம்ம்……
தவிக்கிறோம்டா குறை சொல்ல

ஆண்கள் : காதல மறந்துட்டோம்
கனவெல்லாம் கரைச்சிட்டோம்
கவலைய சுமந்துதான்
கற்பனயில் கலஞ்சிட்டோம்

ஆண்கள் : பூக்கள பறிச்சிட்டோம்
பூமிய கிழிச்சிட்டோம்
போர்களமா ஆனதுக்கு
காரணமா மாறிட்டோம்

ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்

ஆண்கள் : தீமை இருப்பதே தெரியாம
தீயில் பொசுங்குதே வருங்காலம்
நாமே நமக்குன்னு புரியாம
எந்நாளும் கரையுதே நேரம்

குழு : உசுர தந்துதான்
ஆண் : உலகம் கெஞ்சுதே
குழு : அரக்க நெஞ்சுதான்
ஆண் : கழகம் செஞ்சுதே
குழு : கவலை கண்டதான்
ஆண் : பிரிச்சி போடுவோம்
குழு : அடுத்த மனுஷன
ஆண் : மதிக்க பழகுவோம்

ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்

ஆண் : காதல மீட்கலாம்
கனவெல்லாம் காக்கலாம்
கவலைய தீக்கலாம்
கற்பனையா வளக்கலாம்

ஆண் : வேதனைய போக்கலாம்
சாதனை ஆக்கலாம்
சோதனை நீக்குற
போதனைய கேக்கலாம்

ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்


Movie/Album name: Album Songs 2020

Since "Che" is listed as part of an album (Album Songs 2020) rather than a movie soundtrack, I won't be able to provide details like a movie summary, scene context, or awards & recognition (unless the song itself won awards). However, here's what I can provide based on available information:

Song Credits & Key Artists

Musical Style & Raga Details

Since this is part of a compilation album, details like awards, scene context, and exact credits may not be available. If you have additional details (like the composer or singer), I can refine the response!


Artists