Rose Mary

2007
Lyrics
Language: English

Rose mary
Nee oru juice maari
Un beautyku naan thaan
Surrenderadi
Namba jodi sernthaal
Superadi
Rose mary
Rose mary

Oho..robertu
Pottiyae brackettu
Enna valikuthu
Unnoda body kattu
Naan vanthenae
Unna thaedikittu
Robertu ..
Robertu …

Bus depo vilae
Fit aanathu
Parku beachu side-u
Set aanathu..

Bus depo vilae
Fit aanathu
Parku beachu side-u
Set aanathu..

Sokka sirichi
Taekka kuduthu
Pakkava manasu jilpaanathu
Adhu edhu …

Moore market-ila
Moodu vanthathu
Ippo centralu pakkam
Side-u vaanguthu

Moore market-ila
Moodu vanthathu
Ippo centralu pakkam
Side-u vaanguthu

China bajaaru
Bommaiya maari
Mel court building maari
Uyaramadhu
Adhu edhu…

Orthaarai ondraaga vaiyarae vaippar
Poruthaarai ponpor podhindhu

Rose mary
Nee oru juice maari
Un beautyku naan thaan
Surrenderadi
Namba jodi sernthaal
Superadi
Rose mary
Rose mary

Oho..robertu
Pottiyae brackettu
Enna valikuthu
Unnoda body kattu
Naan vanthenae
Unna thaedikittu
Robertu ..
Robertu …

Buhari biriyani
Vaangi thanthuttu
Carrotu kuduthu
Ushaar pannuthu

Buhari biriyani
Vaangi thanthuttu
Carrotu kuduthu
Ushaar pannuthu

Kaasi maettu meena
Egiri kuthikuthu
Sowcar pettai sweet aanathu
Adhu edhu …

Kokkokka koombum paruvathu mattradhan
Kuththokka seertha idathu

Matinee show-ula
Disturb aanathu
Ippo kaanjipurathila
Work out aavuthu

Matinee show-ula
Disturb aanathu
Ippo kaanjipurathila
Work out aavuthu

Life-ula onnu sera
Plan pannuthu
Oru naadhari adikadi
Naasthi pannuthu
Adhu idhu…..

Nonaa udambum uyirum madalaerum
Naaninai neekki niruthu

Rose mary
Nee oru juice maari
Un beautyku naan thaan
Surrenderadi
Namba jodi sernthaal
Superadi
Rose mary
Rose mary

Oho..robertu
Pottiyae brackettu
Enna valikuthu
Unnoda body kattu
Naan vanthenae
Unna thaedikittu
Robertu ..
Robertu …
Oh ho oh..hoo ooo hoo
Male : Oh ho ohh hoo oo hoo hoo hoo hooo


Language: Tamil

ரோஸ் மேரி
நீ ஒரு ஜூஸ் மாரி
உன் பியூட்டிக்கு நான்தான்
சரண்டரடி
நம்ம ஜோடி சேர்ந்தால்
சூப்பரடி
ரோஸ் மேரி
ரோஸ் மேரி

ஓ....ராபர்ட்டு
போட்டியே ப்ராக்கெட்டு
என்னை வலிக்குது
உன்னோட பாடிகட்டு
நான் வந்தேனே
உன்னை தேடிக்கிட்டு
ராபர்ட்டு
ராபர்ட்டு

பஸ் டிப்போவிலே
பிட்டானது
பார்க்கு பீச் சைடு
செட் ஆனது

பஸ் டிப்போவிலே
பிட்டானது
பார்க்கு பீச் சைடு
செட் ஆனது

சோக்கா சிரிச்சி
டேக்கா கொடுத்து
பக்காவா மனசு ஜில்ப்பானது..
அது எது...

மூர் மார்கெட்டில்
மூடு வந்தது
இப்போ சென்ட்ரலு பக்கம்
சைடு வாங்குது

மூர் மார்கெட்டில்
மூடு வந்தது
இப்போ சென்ட்ரலு பக்கம்
சைடு வாங்குது

சைனா பஜாரு
பொம்மையா மாறி
மேல் கோர்ட்டு பில்டிங் மாறி
உயரம் அது..
அது எது…

ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொருத்தாரை பொன்போல் பொதிந்து

ரோஸ் மேரி
நீ ஒரு ஜூஸ் மாரி
உன் பியூட்டிக்கு நான்தான்
சரண்டரடி
நம்ம ஜோடி சேர்ந்தால்
சூப்பரடி
ரோஸ் மேரி
ரோஸ் மேரி

ஓ....ராபர்ட்டு
போட்டியே ப்ராக்கெட்டு
என்னை வலிக்குது
உன்னோட பாடிகட்டு
நான் வந்தேனே
உன்னை தேடிக்கிட்டு
ராபர்ட்டு
ராபர்ட்டு

புஹாரி பிரியாணி
வாங்கி தந்துட்டு
கேரட்டு கொடுத்து
உஷார் பண்ணுது

புஹாரி பிரியாணி
வாங்கி தந்துட்டு
கேரட்டு கொடுத்து
உஷார் பண்ணுது

காசிமேட்டு மீன
எகிறி குதிக்குது
சௌக்கார்பேட்டை ஸ்வீட் ஆனது
அது எது…

கொக்கொக்க கொம்பும் பருவத்து மற்றும் அதன்
குத்துவொக்க சேர்த்தும் இடத்து

மேட்னி ஷோவ்வில
டிஸ்ட்டர்ப் ஆனது
இப்போ காஞ்சிபுரத்துல
வொர்க் அவுட் ஆவுது

மேட்னி ஷோவ்வில
டிஸ்ட்டர்ப் ஆனது
இப்போ காஞ்சிபுரத்துல
வொர்க் அவுட் ஆவுது

லைப்ல ஒண்ணு சேர
ப்ளான் பண்ணுது
ஒரு நாதாரி அடிக்கடி
நாஸ்தி பண்ணுது…
அது இது..

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து

ரோஸ் மேரி
நீ ஒரு ஜூஸ் மாரி
உன் பியூட்டிக்கு நான்தான்
சரண்டரடி
நம்ம ஜோடி சேர்ந்தால்
சூப்பரடி
ரோஸ் மேரி
ரோஸ் மேரி

ஓ....ராபர்ட்டு
போட்டியே ப்ராக்கெட்டு
என்னை வலிக்குது
உன்னோட பாடிகட்டு
நான் வந்தேனே
உன்னை தேடிக்கிட்டு
ராபர்ட்டு
ராபர்ட்டு
ஓ ஹோ ஓ....ஹோ ஓஒ ஹோ
ஆண் : ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ


Movie/Album name: Pallikoodam

Movie Summary Pallikoodam is a 2007 Tamil drama about a group of friends who reunite at their old school and reminisce about their cherished childhood memories, first loves, and the beloved teacher who shaped their lives.

Song Credits - Song: Rose Mary - Movie: Pallikoodam (2007) - Director: Thangar Bachan - Music Director: Bharadwaj - Lyricist: Vairamuthu - Singers: Karthik and Sujatha

Musical Style The song blends melody-oriented film music with light, contemporary orchestration, featuring gentle rhythms and acoustic textures that evoke nostalgia and romance.

Key Artists Involved - Composer: Bharadwaj - Lyricist: Vairamuthu - Playback Singers: Karthik, Sujatha - Director: Thangar Bachan

Scene Context The song is a romantic melody picturized on the lead pair, expressing the blossoming love and tender emotions between the characters within the school/college setting of the film.


Artists