Intha Siru Pennai

1998
Lyrics
Language: English

Intha siru pennai angu paarththaen
Minnal theriththathu adhil paarththaen
Intha thudippinai angu paarththaen
Un niraththil mattum naan paarththaen

Lala laalla laal laallaa
Laal laal laallaa
Lala laalla laal laallaa
Laal laal laallaa

Intha siru pennai angu paarththaen
Minnal theriththathu adhil paarththaen
Intha thudippinai angu paarththaen
Un niraththil mattum naan paarththaen

Lala laalla laal laallaa
Laal laal laallaa
Lala laalla laal laallaa
Laal laal laallaa

Kaalai manjal
Veyil paarththaen
Poovae unthan niram paarththaen
Female : Paarkkum unthan
Vizhi paarththaen
Kaadhal enna niram paarththaen

Paarvaikku or paarvai
Edhirpaarkkiraen
Female : Ho vaaraatho thookkaththai
Vazhi paarkkiraen

Kasangiya thalaiyanai paarththu
Ilamaiyin pasiyai paarththaen
Female : Anigira udaigalum
Endrendrum suvargal
Aagumo hoi
Male : Nilavae ennai
Kondaadu ooho…

Lala laalla laal laallaa
Laal laal laallaa
Lala laalla laal laallaa
Laal laal laallaa

Intha siru pennai angu paarthaen
Minnal theriththathu athil paarthathaen
Kalla sirippinai angu paarththaen
Anthiyilae konjamthaan paarthathaen

Mazhaiyil vaanavillai paarththaen
Unthan vetkkam athil paarththaen
Female : Saaral sinthuvathai paarthathaen
Unthan muththam athil paarththaen

Thaenoorum poo paarththu
Idhazh paarkkiraen
Female : Ho….kannaadi paarththaal
Unai paarkkiraen
Male : Pulveli meethinil thoongum
Paniyinai dhinamum paarththaen

Mozhiyinil sollida
Vaarththaigal illaamal ponathae
Male : Anbae paarththaen kadhalthaan
Female : Yae yae yae yae
Both : Anantham

Intha siru pennai angu paarththaen
Male : Aah aahhh aahha
Female : Minnal theriththathu
Adhil paarththaen
Intha thudippinai angu paarththaen
Male : Aah aahhh aahha
Female : Unnidaththil mattum
Naan paarththaen

Lala laalla laal laallaa
Laal laal laallaa
Lala laalla laal laallaa
Laal laal laallaa


Language: Tamil

இந்த சிறுப் பெண்ணை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா
லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா

இந்தச் சிறுப் பெண்ணை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா
லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா

காலை மஞ்சள்
வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பெண் : பார்க்கும் உந்தன்
விழிப் பார்த்தேன்
காதல் என்ன நிறம் பார்த்தேன்

பார்வைக்கு ஓர் பார்வை
எதிர்ப்பார்க்கிறேன்
பெண் : ஹோ வாராதோ தூக்கத்தை
வழிப் பார்க்கிறேன்

கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
பெண் : அணிகிற உடைகளும்
என்றென்றும் சுவர்கள்
ஆகுமோ ஹோய்
ஆண் : நிலவே என்னை
கொண்டாடு ஓஓஹோ

லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா
லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா

இந்தச் சிறுப் பெண்ணை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
கள்ளச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியிலே கொஞ்சம் தான் பார்த்தேன்

மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
பெண் : சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்

தேனூறும் பூ பார்த்து
இதழ் பார்க்கிறேன்
பெண் : ஹோ......கண்ணாடி பார்த்தால்
உனைப் பார்க்கிறேன்
ஆண் : புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்

மொழியினில் சொல்லிட
வார்த்தைகள் இல்லாமல் போனதே
ஆண் : அன்பே பார்த்தேன் காதல்தான்
பெண் : ஏ ஏ ஏ ஏ
இருவர் : ஆனந்தம்

இந்த சிறுப் பெண்ணை
அங்கு பார்த்தேன்
ஆண் : ஆஹ் ஆஹ்ஹ் ஆஹ்ஹ
பெண் : மின்னல் தெரித்தது
அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
ஆண் : ஆஹ் ஆஹ்ஹ் ஆஹ்ஹ
பெண் : உன்னிடத்தில் மட்டும்
நான் பார்த்தேன்

லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா
லல லால்ல லால் லால்லா
லால் லால் லால்லா


Movie/Album name: Naam Iruvar Namakku Iruvar

Movie Summary A man and a woman, both betrayed in love, enter into a practical marriage of convenience with a set of ground rules, only to eventually discover genuine love and understanding with each other.

Song Credits - Film: Naam Iruvar Namakku Iruvar - Year: 1998 - Singer: K. S. Chithra - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja

Musical Style A melodious, soft-pathos female solo built on a gentle, emotional melody with a light orchestral arrangement.

Raga Details Set in a raga conveying gentle yearning/sorrow, rendered in a slow, expressive melodic mode.

Key Artists Involved - Director: Sundar C. - Cast: Prabhu Deva, Meena - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Playback Singer: K. S. Chithra

Scene Context An emotionally reflective song centred on the female lead, expressing her inner feelings, pain, and longing within the circumstances of the story's marriage-of-convenience situation.


Artists