Ambuli Rock

2026
Lyrics
Language: English

Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk

Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk

Eh thathara thuliya pillaiya pethavan
Superman idho
Eh sikkalu pikkalu vanthuta marana
Spiderman-ah thaaan
Eh antharu pannuvom lantharu kaatuvom
Semma scene -ah thaaan
Iva pannura settaiku eppavun naanthan
Aavaen fan ah thaan

My world my lord
En kutty rowdy neethaan paaru

Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom

Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom

Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk

Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk

Un kannu thaan camera pola
Naan enga ponaalum
Capture pannum safe-ah
Male : En chellame nee un shadow appa
Nee sollum story ellaam
Kothuvaippen book-ah

Appa nee over over romba over
Kaasuveippadhil neethaan super
Nee future..naan un partner

Dei katti konjuna octopus-ah
Pannuna kodumailaam aaven loosa
Dhinam nee enakku headline news-aa
Solli nee …….

Nee mattum thaan en bestu hero
En mela kovappattu paarthathilla roroo

Nee illanna ellaame zero
Ennoda cutie sweetie ponnu chutti nooroo

Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk

Eh thathara thuliya pillaiya pethavan
Superman idho
Eh sikkalu pikkalu vanthuta marana
Spiderman-ah thaaan

My world my lord
En kutty rowdy neethaan paaru

Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom

Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom


Language: Tamil

ஜிப்ரான் வைபோதா

மோகன் ராஜன்

...................
ஹோய் ஹோய் ஹோய்

பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்

பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்

ஏ தத்தர துள்ளிய பிள்ளைய பெத்தவன்
சூப்பர் மேன் இதோ
ஏ சிக்கலு பிக்கலு வந்துட்டா மாறான
ஸ்பைடர்மேன் ஆ தான்
ஏ அந்தரு பண்ணுவோம் லந்தரு காட்டுவோம்
செம்ம சீன் -ஆ தான்
இவை பண்ணுற சேட்டைக்கு எப்பவும் நான்தான்
ஆவேன் பேன்-ஆ தான்

மை வேர்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு

இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்

இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்

பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்

பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்

உன் கண்ணு தான் கேமரா போல
நான் எங்க போனாலும்
கேப்சர் பண்ணும் சேஃபா

என் செல்லமே நீ உன் ஷேடோ அப்பா
நீ சொல்லும் ஸ்டோரி எல்லாம்
கோத்து வைப்பேன் புக்கா

அப்பா நீ ஓவர் ஓவர் ரொம்ப ஓவர்
காசுவைப்பதில் நீதான் சூப்பர்
நீ ஃபியூச்சர்.... நான் உன் பார்ட்னர்

டேய் கட்டி கொஞ்சுனாஆக்டோபஸ் ஆ
பண்ணுன கொடுமைலாம் ஆவேன் லூசா
தினம் நீ எனக்கு ஹெட்லைன் நியூஸா
சொல்லி நீ எடு ஸ்பேஸ் பெருசா

நீ மட்டும்தான் என் பெஸ்ட் ஹீரோ
என் மேல கோவப்பட்டுப் பார்த்தது இல்லை ரோரோ

நீ இல்லன்னா எல்லாமே ஜீரோ
என்னோட க்யூட்டி ஸ்வீட்டி பொண்ணு சுட்டி நூறோ

பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்

ஏ தத்தர துள்ளிய பிள்ளைய பெத்தவன்
சூப்பர் மேன் இதோ
ஏ சிக்கலு பிக்கலு வந்துட்டா மாறான
ஸ்பைடர்மேன் ஆ தான்

மை வேர்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு

இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்

இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்


Movie/Album name: Leader

Artists