Masala Araikura

1994
Lyrics
Language: English

Male : Ye masaala araikkura maina
Un mathalaam enna vilai
Maarappu valukkura mayilae
Un malligaipoo enna vilai

Male : Nee porntha thedhiyil
Adiyae enakku
Puththi maari pochu
Nee samanja thedhiyil
Adiyae enakku
Thookam tholanju pochu
Amaam thookam tholanju pochu

Male : Thinakku thina
Ye masaala araikkura maina
Un mathalaam enna vilai haan
Maarappu valukkura mayilae
Un malligaipoo enna vilai

Female : Seevalaperi muthamitta
Sendhur varaikkum ketkaadha
Male : Thinakku tha
Female : Anaikka naanum idam kodutha
Elumbu kilumbu irukkatha

Male : Un valavi sathyham ketkaiyilae
En vayasu innum kuraiyadhaa
Unna vaari eduthu suruti kolla
En vaaliba narambum thudikatha

Female : Kichu kichu mootum
Male : Ahaan
Female : Keezha dhisai kaathu
Male : Aiyaiyoo
Female : Vambhu thumbu venam
Male : Mmm…
Female : Nee vacha kuri maaththu
Male : Haaa…

Male : Yeppo…..
Ye masaala araikkura maina
Un mathalaam enna vilai
Maarappu valukkura mayilae
Un malligaipoo enna vilai

Male : Thaamira barani thanniyilae
Thangatha urasi vittathu pol
Aaa..adi nelinji nelinji poravalae
Nethikku chutti naan tharavaa

Female : Nethikku sutti vaangi putta
Othaikku oththa vara solluva
Un mutta kanukku theriyaama
Naan mudinju vechatha thara solluva

Male : Paththa madai paayil
Female : Hmmm
Male : Panthi veikka venum
Female : Ahaa
Male : Paththa veikka vantha
Female : Yei
Male : Oththuzhaikka venum

Male : Dinguru dinguru dinguru dingura
Ye masaala araikkura maina
Un mathalaam enna vilai
Adi maarappu valukkura mayilae
Un malligaipoo enna vilai

Male : Nee porntha thedhiyil
Adiyae enakku
Puththi maari pochu
Nee samanja thedhiyil
Adiyae enakku
Thookam tholanju pochu
Amaam thookam tholanju pochu
Aamooi thookam tholanju pochu


Language: Tamil

ஆண் : மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண் : நீ பொறந்த தேதியில்
அடியே எனக்கு
புத்தி மாறி போச்சு
நீ சமைஞ்ச தேதியில்
அடியே எனக்கு
தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு

ஆண் : தினக்கு தின
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

பெண் : சீவலப்பேரி முத்தமிட்டா
செந்தூர் வரைக்கும் கேட்காதா
ஆண் : தினக்கு தா
பெண் : அணைக்க நானும் இடம் குடுத்தா
எலும்பு கிளம்பு இருக்காதா

ஆண் : உன் வளவி சத்தம்
கேக்கையிலே
என் வயசு இன்னும் குறையாதா
உன்ன வாரி எடுத்து
சுருட்டி கொள்ள
என் வாலிப நரம்பும் துடிக்காதா

பெண் : கிச்சு கிச்சு மூட்டும்..
ஆண் : ஆகான்
பெண் : கீழ திசை காத்து
ஆண் : அய்யோ
பெண் : வம்பு தும்பு வேணாம்
ஆண் : ம்ம்ம்
பெண் : நீ வச்ச குறி மாது
ஆண் : ஆ..

ஆண் : மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண் : தாமிர பரணி தண்ணியிலே
தங்கத்தை உரசி விட்டது போல்
ஆஹா
அட நெளிஞ்சி நெளிஞ்சி போறவளே
நெத்திக்கு சுட்டி நான் தரவா

பெண் : நெத்திக்கு சுட்டி வாங்கி புட்டா
ஒத்தைக்கு ஒத்தை
வர சொல்லுவா
உன் முட்ட கண்ணனுக்கு தெரியாம
நான் முடிஞ்சு வச்சதை
தர சொல்லுவா

ஆண் : பத்த மடை பாயில்
பெண் : ம்ம்..
ஆண் : பந்தி வைக்க வேணும்
பெண் : ஆஹா
ஆண் : பத்த வைக்க வந்த
பெண் : ஏய்
ஆண் : ஒத்துழைக்க வேணும்

ஆண் : டிங்கிற டிங்கிற
டிங்கிற டிங்கிறா
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண் : நீ பொறந்த தேதியில்
அடியே எனக்கு
புத்தி மாறி போச்சு
நீ சமைஞ்ச தேதியில்
அடியே எனக்கு
தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமோய் தூக்கம் தொலைஞ்சு போச்சு


Movie/Album name: Seevalaperi Pandi

Movie Summary Seevalaperi Pandi is a 1994 Tamil action drama about a loyal and formidable henchman, Pandi, who serves a powerful political figure in the southern districts of Tamil Nadu. The story follows his rise, the betrayals he faces, and his violent struggle to protect his master's interests and his own family.

Song Credits - Song: Masala Araikura - Film: Seevalaperi Pandi - Year: 1994 - Music Director: Deva - Lyricist: Kalidasan - Singers: Mano, K. S. Chithra

Musical Style A rustic, folk-based Tamil film song with a lively, rhythmic "masala" theme, blending folk percussion and a light, playful melody.

Raga Details No specific classical raga is associated with this song; it is a folk-oriented film tune.

Key Artists Involved - Music: Deva - Singers: Mano, K. S. Chithra - Lyricist: Kalidasan

Scene Context The song is a playful, folk-flavored number picturized on the lead characters in a rural setting, likely a lighthearted moment centered around cooking or domestic life, fitting the film's rustic backdrop.


Artists