
Haa….aaa….aaa…aa…
Sokkanukkum rendu pondatti
Avan magan subbanukkum
Rendu pondaatti
Ayar paadi kannanukkoo
Alaillatha pondatti
Aana enna pola thangachinga
Endha saamikkum kedaiyadhuuu
En kastangala sonnalum
Kadavulukku puriyadhu
Maamoi… maamoi…
Maamoi maamoi
Kallu kada marandhidunga
Pala ezha veedu thanniyila
Muzhugudhunga
Pozhudhaachu ammammammamammaa
Azhudhaachu ammammammamammaa
Ada bodha meeri vandha vazhi thavarudhunga
Maamoi maamoi
Kallu kada marandhidunga
Pala ezha veedu thanniyila
Muzhugudhunga
Maram vechavan thanni oothala
Yaahoohu yaahoohu
Naan oothunaa ooru kekkudhae
Yaahoohu yaahoohu
Pattam vaanga vitta kaasil
Potti kada vechiruppen
Ippo oru vazhi illaiyae
Ration kada attaikkum thaan
Neram varum kaalam varum
Pattathukku adhu illaiyae
Naan kudikka yaar poruppu
Vekkam illaama appan aathaavum
Enni kollaama yen thaan pethaangalo
Maamoi
Maamoi maamoi
Kallu kada marandhidunga
Pala ezha veedu thanniyila
Muzhugudhunga maamoi
En tholil romba baaramae
Yaahoohu yaahoohu
Pen jenmamae endrum paavamae
Yaahoohu yaahoohu
Ennaiyadhu illaama kanneeril yeriyudhu
Kutha vecha kuthu velakku
Oru thiri eriyavae vazhi illa vidhi illa
Enna seiyum matha velakku
Jaadhagathil maedirukku
Neram vandhaalae yogam thappaadhu
Naanae ellorkkum raajaa appodhu hooo hoi…
Maamoi hahaa
Maamoi maamoi
Kallu kada marandhidunga
Pala ezha veedu thanniyila
Muzhugudhunga
Pala ezha veedu thanniyila
Muzhugudhunga
Pozhudhaachu ammammammamammaa
Azhudhaachu ammammammamammaa
Ada thaaru roadu thanniyila vazhukkudhunga
Maamoi maamoi
Kallu kada marandhidunga
Pala ezha veedu thanniyila
Muzhugudhunga
எஸ். பி. பாலசுப்ரமணியம்
ஹா.....ஆஅ......ஆஅ......ஆ.....
சொக்கனுக்கும் ரெண்டு பொண்டாட்டி
அவன் மகன் சுப்பனுக்கும்
ரெண்டு பொண்டாட்டி
ஆயர்பாடி கண்ணனுக்கோ
அலவில்லாத பொண்டாட்டி
ஆனா என்ன போல தங்கச்சிங்க
எந்த சாமிக்கும் கெடையாது
என் கஷ்டங்கள சொன்னாலும்
கடவுளுக்கு புரியாது
மாமோய்........மாமோய்........
மாமோய் மாமோய்
கள்ளுக் கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில
முழுகுதுங்க
பொழுதாச்சு அம்மம்மம்மம்மா
அழுதாச்சு அம்மம்மம்மமம்மா
அட போதை மீறி வந்த வழி தவறுதுங்க
மாமோய் மாமோய்
கள்ளுக் கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில
முழுகுதுங்க
மரம் வெச்சவன் தண்ணி ஊத்தல
யாஹூஹு யாஹூஹு
நான் ஊத்துனா ஊரு கேக்குதே
யாஹூஹு யாஹூஹு
பட்டம் வாங்க விட்ட காசில்
பொட்டிக் கடை வெச்சிருப்பேன்
இப்போ ஒரு வழி இல்லையே
ரேஷன் கடை அட்டைக்கும்தான்
நேரம் வரும் காலம் வரும்
பட்டத்துக்கு அது இல்லையே
நான் குடிக்க யார் பொறுப்பு
வெக்கம் இல்லாம அப்பன் ஆத்தாவும்
எண்ணிக் கொள்ளாம ஏன்தான்
பெத்தாங்களோ.....ஓ.....ஹோய்....
மாமோய்
மாமோய் மாமோய்
கள்ளுக் கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில
முழுகுதுங்க மாமோய்..........
என் தோளிலே ரொம்ப பாரமே
யாஹூஹு யாஹூஹு
பெண் ஜென்மமே என்றும் பாவமே
யாஹூஹு யாஹூஹு
எண்ணையது இல்லாம கண்ணீரில் எரியுது
குத்த வெச்ச குத்து வெளக்கு
ஒரு திரி எரியவே வழி இல்ல விதி இல்ல
என்ன செய்யும் மத்த வெளக்கு
ஜாதகத்தில் மேடிருக்கு
நேரம் வந்தாலே யோகம் தப்பாது
நானே எல்லோர்க்கும் ராஜா
அப்போது ஹோய் ஹோய்......
மாமோய் ஹஹா
மாமோய் மாமோய்
கள்ளுக் கடை மறந்திடுங்க
பல ஏழ வீடு தண்ணியில
முழுகுதுங்க
பல ஏழை வீடு தண்ணியில
முழுகுதுங்க
பொழுதாச்சு அம்மம்மம்மம்மா
அழுதாச்சு அம்மம்மம்மமம்மா
அட தாரு ரோடு தண்ணியில வழுகுதுங்க
மாமோய் மாமோய்
கள்ளுக் கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில
முழுகுதுங்க
Movie Summary Dhavani Kanavugal is a 1984 Tamil film directed by Bharathiraja, exploring the emotional bonds and struggles within a family, particularly focusing on the aspirations and sacrifices of its women.
Song Credits - Song: Maamoi Maamoi - Movie: Dhavani Kanavugal (1984) - Director: Bharathiraja - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style The song is a melodious folk-fusion track, characteristic of Ilaiyaraaja's style, blending Tamil rural folk rhythms with orchestral elements.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Playback Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Scene Context The song appears in a festive or celebratory sequence, likely involving the female protagonist and community women, expressing joy and cultural tradition through dance and song.