Maanathai Kaapadhum

1957
Lyrics
Language: English

Maanathai kaapadhum ponnu
Nalla madhippai tharuvadhum ponnu
Idhan magathuvam therinju adakkamaagavae
Irukka venum idhai ennu

Samathuvaminna aan pillaiyodu
Sandai poduthal thaanaa
Samathuvaminna aan pillaiyodu
Sandai poduthal thaanaa
Female : Adakkaminna aan pillaiyidathil
Adimaiyaavadhu thaanaa
Adakkaminna aan pillaiyidathil
Adimaiyaavadhu thaanaa

Venaam
Adhuvum idhuvum venaam
Namma arivukku porundhum muraiyilae nadanthu
Anbaaga vaaazhndhida venum
Both : Namma arivukku porundhum muraiyilae nadanthu
Anbaaga vaaazhndhida venum

Manjal poosum penn pillaiyellaam
Maavai poosudhal muraiyaa
Female : Aiyae
Male : Manjal poosum penn pillaiyellaam
Maavai poosudhal muraiyaa
Female : Andha kaala rajavai polae
Indha veshamum sariyaa
Male : Ohoo
Female : Andha kaala rajavai polae
Indha veshamum sariyaa

Venaam
Adhuvum idhuvum venaam
Namma arivukku porundhum muraiyilae nadanthu
Anbaaga vaaazhndhida venum
Both : Namma arivukku porundhum muraiyilae nadanthu
Anbaaga vaaazhndhida venum


Language: Tamil

டி. ஆர். பாப்பா

ஏ. மருதகாசி

நம்ம அறிவுக்குப் பொருந்தும் முறையிலே நடந்து
அன்பாக வாழ்ந்திட வேணும்

மானத்தைக் காப்பதும் பொண்ணு
நல்ல மதிப்பை தருவதும் பொண்ணு
அவ மகத்துவம் தெரிஞ்சு சமத்துவம் கொடுத்து
நடத்த வேணும் இதை எண்ணு......
மானத்தைக் காப்பதும் பொண்ணு

மானத்தைக் காப்பதும் பொண்ணு
நல்ல மதிப்பை தருவதும் பொண்ணு
இதன் மகத்துவம் தெரிஞ்சு அடக்கமாகவே
இருக்க வேணும் இதை எண்ணு......

மானத்தைக் காப்பதும் பொண்ணு
நல்ல மதிப்பை தருவதும் பொண்ணு
அவ மகத்துவம் தெரிஞ்சு சமத்துவம் கொடுத்து
நடத்த வேணும் இதை எண்ணு......
மானத்தைக் காப்பதும் பொண்ணு

சமத்துவமின்னா ஆண் பிள்ளையோடு
சண்டை போடுதல் தானா
சமத்துவமின்னா ஆண் பிள்ளையோடு
சண்டை போடுதல் தானா
பெண் : அடக்கமின்னா ஆண் பிள்ளையிடத்தில்
அடிமையாவது தானா...
அடக்கமின்னா ஆண் பிள்ளையிடத்தில்
அடிமையாவது தானா

வேணாம்....
அதுவும் இதுவும் வேணாம்
நம்ம அறிவுக்குப் பொருந்தும் முறையிலே நடந்து
அன்பாக வாழ்ந்திட வேணும்
இருவர் : நம்ம அறிவுக்குப் பொருந்தும் முறையிலே நடந்து
அன்பாக வாழ்ந்திட வேணும்

மானத்தைக் காப்பதும் பொண்ணு
நல்ல மதிப்பை தருவதும் பொண்ணு
அவ மகத்துவம் தெரிஞ்சு சமத்துவம் கொடுத்து
நடத்த வேணும் இதை எண்ணு......
மானத்தைக் காப்பதும் பொண்ணு

மஞ்சள் பூசும் பெண் பிள்ளையெல்லாம்
மாவைப் பூசுதல் முறையா
பெண் : அய்யே....
ஆண் : மஞ்சள் பூசும் பெண் பிள்ளையெல்லாம்
மாவைப் பூசுதல் முறையா
பெண் : அந்தக் கால ராஜாவைப் போலே
இந்த வேஷமும் சரியா...
ஆண் : ஓஹோ
பெண் : அந்தக் கால ராஜாவைப் போலே
இந்த வேஷமும் சரியா...

வேணாம்...
அதுவும் இதுவும் வேணாம்
நம்ம அறிவுக்குப் பொருந்தும் முறையிலே நடந்து
அன்பாக வாழ்ந்திட வேணும்....
இருவர் : நம்ம அறிவுக்குப் பொருந்தும் முறையிலே நடந்து
அன்பாக வாழ்ந்திட வேணும்

நம்ம அறிவுக்குப் பொருந்தும் முறையிலே நடந்து
அன்பாக வாழ்ந்திட வேணும்

மானத்தைக் காப்பதும் பொண்ணு
நல்ல மதிப்பை தருவதும் பொண்ணு
அவ மகத்துவம் தெரிஞ்சு சமத்துவம் கொடுத்து
நடத்த வேணும் இதை எண்ணு......
மானத்தைக் காப்பதும் பொண்ணு

மானத்தைக் காப்பதும் பொண்ணு
நல்ல மதிப்பை தருவதும் பொண்ணு
அவ மகத்துவம் தெரிஞ்சு சமத்துவம் கொடுத்து
நடத்த வேணும் இதை எண்ணு......

மானத்தைக் காப்பதும் பொண்ணு


Movie/Album name: Mallika (1957 film)

Artists