Arumbu Malarnthu

1957
Lyrics
Language: English

Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Thannai maranthu engo manathai seluththi
Iruppathaenaiyaa aa…aa….

Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Thannai maranthu engo manathai seluththi
Iruppathaenaiyaa aa…aa….

Nee arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa

Irumpaikooda ilaga seiyyum
Isaiyai kelaiyaa…aa….aa…aa….

Irumpaikooda ilaga seiyyum
Isaiyai kelaiyaa…
Enthan thuraiyae thirusenthooril
Vaazhum velaiyyaa….

Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa

Kurumbu seitha
Antha naalai marakkalaagumo
Swamy…..kurumbu seitha
Antha naalai marakkalaagumo

Konji pesi kulavidamal
Irukkalaagumo
Konji pesi kulavidamal
Irukkalaagumo

Virumbi vantha kaniyai
Neeyum verukkalaagumo
Virumbi vantha kaniyai
Neeyum verukkalaagumo

Veenil ennai vempaai
Enni vilakkidalaamaa
Niyaayamaa sollu swaamy

Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Thannai maranthu engo manathai seluththi
Iruppathaenaiyaa aa…aa….

Nee arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa


Language: Tamil

: ஆர். ராஜலட்சுமி

அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி
இருப்பதேனையா ஆ....ஆ......

அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி
இருப்பதேனையா ஆ....ஆ......

நீ அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா

இரும்பைக் கூட இளகச் செய்யும்
இசையைக் கேளையா....ஆ....ஆ....ஆ....

இரும்பைக் கூட இளகச் செய்யும்
இசையைக் கேளையா....
எந்தன் துரையே திருச்செந்தூரில்
வாழும் வேலைய்யா.......

அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா

குறும்பு செய்த
அந்த நாளை மறக்கலாகுமோ
ஸ்வாமி......குறும்பு செய்த
அந்த நாளை மறக்கலாகுமோ

கொஞ்சிப் பேசி குலவிடாமல்
இருக்கலாகுமோ
கொஞ்சிப் பேசி குலவிடாமல்
இருக்கலாகுமோ

விரும்பி வந்த கனியை
நீயும் வெறுக்கலாகுமோ
விரும்பி வந்த கனியை
நீயும் வெறுக்கலாகுமோ

வீணில் என்னை வேம்பாய்
எண்ணி விலக்கிடலாமா
நியாயமா சொல்லு ஸ்வாமி......

அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி
இருப்பதேனையா ஆ....ஆ......

அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா


Movie/Album name: Bhagyavathi

Artists