Pattathu Rani

1969
Lyrics
Language: English

………………………….

{ Pattathu rani
Paarkum paarvai
Vetrikuthaan yena
Enna vendum } (2)

{ Nillungal
Nimirndhu nillungal
Sollungal thunindhu
Sollungal } (2)

Pattathu rani
Paarkum paarvai
Vetrikuthaan yena
Enna vendum

……………………..

Oh…{ mullillaadum
Nenjam kallil oorum kangal
Thanga thattil pongum inba
Thaen pol pengal } (2)

Saatai kondu
Paada chonnaal engae
Paadum paadal

Thathi thathi
Aada chonnaal engae
Aadum kaalgal

………………..

Thudithu
Ezhundhadhae kodhithu
Sivandhadhae kadhai
Mudika ninaithadhae

Nillungal
Nimirndhu nillungal
Sollungal thunindhu
Sollungal

Pattathu rani
Paarkum paarvai
Vetrikuthaan yena
Enna vendum

………………………..

Ho mutham
Sindhum muthu mullai
Vanna chittu medai kandu
Aadum penmai roja mottu

Vettai aadum
Maanukenna vetkam
Indha pakkam

Velli poovin
Nenjil matum thittam
Undu thittam

…………………..

Thudithu
Ezhundhadhae kodhithu
Sivandhadhae kadhai
Mudika ninaithadhae

Nillungal
Nimirndhu nillungal
Sollungal thunindhu
Sollungal

{ Naadu kanda
Poonkodi kaadu vandha
Kaaranam oru murai ennipaar

Thedi vandha
Naadagam koodi varum
Velaiyil marubadi ennaipaar } (2)

Valai potu
Pidithaalum kidaikathadhu

…………………..

Thudithu
Ezhundhadhae kodhithu
Sivandhadhae kadhai
Mudika ninaithadhae

Pattathu rani
Paarkum paarvai
Vetrikuthaan yena
Enna vendum


Language: Tamil

எல்.ஆர். ஈஸ்வரி

{ பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும் } (2)

{ நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள் } (2)

பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்

ஓ { முள்ளிலாடும்
நெஞ்சம் கல்லில் ஊறும்
கண்கள் தங்கத் தட்டில்
பொங்கும் இன்பத் தேன்
போல் பெண்கள் } (2)

சாட்டை
கொண்டு பாடச்
சொன்னால் எங்கே
பாடும் பாடல்

தத்தித் தத்தி
ஆடச் சொன்னால்
எங்கே ஆடும் கால்கள்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள்

பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்

ஹோ முத்தம்
சிந்தும் முத்து முல்லை
வண்ணச் சிட்டு மேடை
கண்டு ஆடும் பெண்மை
ரோஜா மொட்டு

வேட்டை
ஆடும் மானுக்கென்ன
வெட்கம் இந்தப் பக்கம்

வெள்ளிப் பூவின்
நெஞ்சில் மட்டும் திட்டம்
உண்டு திட்டம்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள்

{ நாடு கண்ட
பூங்கொடி காடு வந்த
காரணம் ஒரு முறை
எண்ணிப்பார்

தேடி வந்த
நாடகம் கூடி வரும்
வேளையில் மறுபடி
என்னைப்பார் } (2)

வலை போட்டுப்
பிடித்தாலும் கிடைக்காதது

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்


Movie/Album name: Sivandha Mann

Sentence Summary:
A patriotic Tamil man fights against British colonial rule while navigating love and sacrifice during India's independence struggle.

Song Credits:
- Song: Pattathu Rani
- Movie: Sivandha Mann (1969)
- Lyricist: Kannadasan
- Music Director: M. S. Viswanathan
- Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style:
Patriotic and dance-oriented Tamil film song with folk influences and orchestral arrangement typical of late 1960s Tamil cinema.

Raga Details:
Based on Kalyani raga.

Key Artists Involved:
- Director: C. V. Sridhar
- Producer: C. V. Sridhar
- Cast: Sivaji Ganesan, Kanchana, M. N. Nambiar
- Cinematography: A. Vincent
- Editing: N. M. Shankar

Awards & Recognition:
- Filmfare Award for Best Film – Tamil (1970) for Sivandha Mann.
- The song remains popular for its patriotic fervor and dance sequences.

Scene Context:
A celebratory and patriotic dance sequence performed by the lead actors and ensemble, symbolizing the spirit of resistance and cultural pride against British rule.


Artists