Enna Koduppai

1964
Lyrics
Language: English

Enna koduppaai
Enna koduppaai

Anbai koduppen
Naan anbai koduppen

Ohoi…

Mhum…

Enna koduppaai
Enna koduppaai

Anbai koduppen
Naan anbai koduppen

Minnaladhu pinni vizhum
Unnazhagu kan malaril
En manadhu… inbamura…
En manadhu inbamura enna koduppaai

Thennavargal kaaviyathil
Thaedugindra kaadhalinai
Ennazhagu poo vizhiyaal
Pinni koduppen

Mmm.. enna koduppaai
Enna koduppaai

Anbai koduppen
Naan anbai koduppen

Thaenurimai kondaadum
Sevvarali poo idhazhai
Naan urimai… kolla vandhaal…
Naan urimai kolla vandhaal enna koduppaai

Saerthavaigal athanaiyum
Kettadhanaal naan eduthu
Sindhaamal sidharaamal alli koduppen

Aahaa enna koduppaai
Enna koduppaai

Anbai koduppen
Naan anbai koduppen

Kaavalillaa maaligaikku
Kaavalukku vandhavanae
Kannamida… vandhu nindraal…
Kannamida vandhu nindraalenna koduppaai

Thaevai enum kaaranathaal
Thirudanaiyum naan madhithu
Thirumbavum kannamida ennai koduppen

Hoi… enna koduppaai
Enna koduppaai

Anbai koduppen
Naan anbai koduppen

Ohoi…

Mhum…

Enna koduppaai
Enna koduppaai

Anbai koduppen
Naan anbai koduppen


Language: Tamil

என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்

அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்

ஓஹோய்.....

ம்ஹும்....

என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்

அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்

மின்னலது பின்னி விழும்
உன்னழகு கண் மலரில்
என் மனது.....இன்பமுற.....
என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்

தென்னவர்கள் காவியத்தில்
தேடுகின்ற காதலினை
என்னழகுப் பூ விழியால்
பின்னிக் கொடுப்பேன்

ம்ம்ம்.. என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்

அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்

தேனுரிமை கொண்டாடும்
செவ்வரளிப் பூவிதழை
நான் உரிமை.....கொள்ள வந்தால் ...
நான் உரிமை கொள்ள வந்தால்
என்ன கொடுப்பாய்

சேர்த்தவைகள் அத்தனையும்
கேட்டதனால் நான் எடுத்து
சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்

ஆஹா....என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்

அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்

காவலில்லா மாளிகைக்கு
காவலுக்கு வந்தவனே
கன்னமிட.....வந்து நின்றால்....
கன்னமிட வந்து நின்றால்
என்ன கொடுப்பாய்

தேவை எனும் காரணத்தால்
திருடனையும் நான் மதித்து
திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்

ஹோய்....என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்

அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்

ஓஹோய்....

ம்ஹும்....

என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்

அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்


Movie/Album name: Thozhilali

Movie Summary Thozhilali (1964) is a Tamil film starring M. G. Ramachandran and K. R. Vijaya, centered on the struggles and dignity of the working class.

Song Credits - Song: Enna Koduppai - Film: Thozhilali (1964) - Music: K. V. Mahadevan - Lyricist: Kannadasan

Musical Style Melodic Tamil film song of the 1960s with a conversational, expressive phrasing typical of K. V. Mahadevan's compositions.

Key Artists Involved - Composer: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singer(s): T. M. Soundararajan (and/or P. Susheela, as per the film's soundtrack)

Scene Context The song appears in the film as a narrative piece expressing the protagonist's emotions and situation.


Artists