ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
குழு : யா…
ஆண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
குழு : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு : பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
பெண் : கண்ணில் உன்னைக் கண்டு
மனம் காதல் ஆனதோ
வண்ண மேக வானவில்லின்
வண்ணம் ஆனதோ
ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானின் உள்ளம் ஆனதோ
கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி அஞ்சி ஓடுதோ
குழு : சந்திர வான மேகம் மீது
வசந்த கானம் பாடி
இன்று வந்து ஜோடி சேரு இனிமையே
ஆண் : கன்னி உன்னை தொட்டுப் பார்த்தா
கரென்ட் ஷாக்கு தானே
எண்ணிப் பாத்து ஒதுங்கிப் போனா
ஏமாற்றமே
பெண் : லைஃப் எங்கும் டான்ஸ்
அதில் நெஞ்சை அள்ளும் டியூன்ஸ்
ஆண் : உன்னைத் தொட்ட சான்ஸ்
சுகத்தைத் தந்த சயின்ஸ்
வானம் மீது கீதம் பாட
ராகமாக சிந்து பாடும் வேளை
பெண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
ஆண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
பெண் : ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு : பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பெண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் இல்லையே
பெண் : மங்கை என்னை தொட்டுப் பார்த்து
முத்தம் கொடுக்கவே
வீரம் இல்லை வீரம் இல்லை வீரம் இல்லையே
ஆண் குழு : சாக்ஸா ஃபோனின் பீட்டை சேர்த்து
சாங்ஸை எழுதிப் பாடு
ஹார்ட்டு பீட்டு ஒன்று சேரும் கிளினிக்கிலே
பெண் குழு : குச்சிப்புடி நடனம் ஆட
ஜாவளி பாட்டுப் பாட
கண்ணுக்குள்ளே காணுகின்ற காட்சியோ
ஆண் : கொஞ்சிப் பேசும் கண்ணே
என் நெஞ்சில் ஆடும் பெண்ணே
பெண் : கன்னிக் காதல் மன்னா
சிரித்துப் பேசும் கண்ணா
தாகம் தீர மோகத்தோடு
மஞ்சம் மீது நெஞ்சம் சேர வேண்டும்
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பெண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு : பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜாங்கு சாச்சா
ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜிக்கு ஜாஞ்ச்சா
Male : Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Chorus : Yaa…
Male : Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Chorus : Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Male : Aasaiyodu paesi majaa majaannu koodi paesi
Chorus : Paadi aada konjam podu audiyo
Videovae pudhu jodi aanom
Male : Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Female : Kannil unnai kandu manam kaadhal aanadho
Vanna maega vaana villin varnam aanadho
Male : Thulli odum pulli maanin ullam aanadho
Konji paesum vanji kodi anji odudho
Chorus : Chandhra vaana maegam meedhu
Vasantha gaanam paadi
Indru vandhu jodi saeru inimaiyae
Male : Kanni unnai thottu paartthaa
Current shocku thaanae
Enni paatthu odhungi ponaa yaemaatramae
Female : Life yengum dance adhil nenjai allum tunes
Male : Unnai thotta chance sugathai thandha science
Vaanam meedhu geetham paada
Raagamaaga sindhu paadum velai
Female : Century ya podum vayasu thaanae
Male : Boundary ya thaandum manasu thaanae
Female : Aasaiyodu paesi majaa majaannu koodi paesi
Chorus : Paadi aada konjam podu audiyo
Videovae pudhu jodi aanom
Male : Century ya podum vayasu thaanae
Female : Boundary ya thaandum manasu thaanae
Male : Uchi meedhu vaan idindhu veezhndha podhilum
Acham illai acham illai acham illaiyae
Female : Mangai ennai thottu paarthu
Mutham kodukkavae
Veeram illai veeram illai veeram illaiyae
Male Chorus : Saxaphonin beat ai saerthu
Songs ai ezhudhi paadu
Heart beat ondru saerum clinic lae
Female Chorus : Kuchippudi nadanam aada
Jaawali paattu paada
Kannukkullae kaanugindra kaatchiyo
Male : Konji paesum kannae en nenjil aadum pennae
Female : Kanni kaadhal mannaa sirithu paesum kannaa
Dhaagam theera mogathodu
Manjam meedhu nenjam saera vendum
Male : Century ya podum vayasu thaanae
Female : Boundary ya thaandum manasu thaanae
Male : Aasaiyodu paesi majaa majaannu koodi paesi
Chorus : Paadi aada konjam podu audiyo
Videovae pudhu jodi aanom
Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Male : Jingu jaangu chachaa jijaangu chaachaa
Jingu jaangu chachaa jijikku jaanchaa
"Century Ah Podum" is a lively and energetic song from the 1991 Tamil film Aboorva Sakthi 369, starring Prabhu and Khushbu. The song is a celebratory number, often associated with cricket, as the lyrics metaphorically compare life’s challenges to a cricket match, urging perseverance and victory.
A fast-paced, rhythmic song blending folk and filmi elements with a strong percussion base, making it highly danceable and motivational.
The song is likely based on Khamas raga, known for its playful and energetic mood, fitting the celebratory tone of the track.
While the song remains a popular cult favorite, there is no specific record of awards won for this track.
The song appears as a motivational and celebratory sequence, possibly during a cricket match or a triumphant moment in the protagonist’s journey. The lyrics use cricket metaphors ("Century ah podum" – "Score a century") to inspire determination and success, making it a rousing anthem for perseverance.
(Note: Exact raga identification may vary based on interpretations.)