Yeh Kuruv

1985
Lyrics
Language: English

Male : Ye kuruvi
Kuruvi kuruvi
Ye kuruvi ..chittu kuruvi

Male : Un jodi engae
Athu koottikittu
Enga vittathula
Vanthu koodu kattu

Male : Pollaatha veedu
Kattu ponnaana koodu
Ippa pondaati illai
Vanthu enkooda paadu..
Ye kuruvi

Female : Chittu kuruvi
Ye kuruvii….iii
Ayyaa ullathilae
Nalla anbirukku
Aanaa veettukkulla
Konjam vamburukku

Female : Pondaatti kaari
Ennaannu paappaa
Vanthu unkoota paarththaa
Hahhaa.. ha..
Kodakkoozhi keppaa

Female : Ye kuruvi.. chittu kuruvi
Male : Ye yevadi adiyae yevadi
Ye yevadi athu
Female : Hahhahaha….

 


Language: Tamil

ஆண் : ஏ குருவி
குருவி குருவி ஏ
குருவி சிட்டுக் குருவி

ஆண் : உன் ஜோடி எங்கே
அது கூட்டிக்கிட்டு எங்க
விட்டத்துல வந்து கூடு
கட்டு

ஆண் : பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லை
வந்து என்கூட பாடு
ஏ குருவி

பெண் : சிட்டுக் குருவி
ஏ குருவி ஐயா உள்ளத்திலே
நல்ல அன்பிருக்கு ஆனா
வீட்டுக்குள்ள கொஞ்சம்
வம்புருக்கு

பெண் : பொண்டாட்டிகாரி
என்னான்னு பாப்பா வந்து
உன்கூட்ட பார்த்தா ஹாஹா
ஹா கொடக்கூலி கேப்பா

பெண் : ஏ குருவி
சிட்டுக் குருவி
ஆண் : ஏ எவடி
அடியே எவடி
ஏ எவடி அது
பெண் : ஹாஹாஹாஹா


Movie/Album name: Muthal Mariyathai

Movie Summary Muthal Mariyathai is a 1985 Tamil film about the tender, socially frowned-upon love between an aging village chieftain in Thanjavur and a much younger, destitute woman he shelters.

Song Credits - Song: Yeh Kuruv - Film: Muthal Mariyathai (1985) - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja

Musical Style - Folk.

Raga Details - Not available.

Key Artists Involved - Singers: Ilaiyaraaja, S. Janaki

Scene Context - Performed in a village folk setting, expressing the female lead's feelings of loneliness and longing for the older male protagonist — a poignant plea that mirrors her character's isolation and her quiet bond with him.


Artists