
Oh mama unga madimel saayalaama
Hoi hoi hoi hoi maama neenga maapillai aagalaama
Kattazhagum pettazhagum
Kanni veitha pottazhagum
Thottavudan thullugindra thogai mayil allavoo
Hoooho mama unga madimel saayalaama
Kanni vandhu padu
Iru kannil vandhu
Ennai konjam thodu
Thoda vetkam vandhaal vidu
Azhagiya maadhu thunai varum bodhu
Aasaiyirundhaal vaa
Hoyi mama unga madimel saayalaama
Moodi konda aadai vazhiye
Odi sendrathu kaatru
Kann bodhai konda paavai nenjam
Paadi kolvadhu paattu
Moodi konda aadai vazhiye
Odi sendrathu kaatru
Kann bodhai konda paavai nenjam
Paadi kolvadhu paattu
Aanai kandu thozhai thazhuva
Aasai kondathu penmai
Sevaazhai thandu dhegam inge
Villaai valindhadhu unmai
Hoyi hoyi mama unga madimel saayalaama
Thanga silayaai thaavi nadanthaai
Angam muluvadhum minna
Konjum vizhiyaal jaadai puruvaai
Kaadhal manadhai pinna
Thanga silayaai thaavi nadanthaai
Angam muluvadhum minna
Mai konjum vizhiyaal jaadai purivaai
Kaadhal manadhai pinna
Enge sorgam endre ketkkum
Kaalai manamae vaa vaa
Adhu ange illai inge endru
Nenjai alli thaa thaa
Oh mama unga madimel saayalaama
Hoi hoi hoi hoi maama neenga maapillai aagalaama
Kattazhagum pettazhagum
Kanni veitha pottazhagum
Thottavudan thullugindra thogai mayil allavoo
Hoooho mama unga madimel saayalaama
: எல். ஆர். ஈஸ்வரி
எஸ். எம். சுப்பையா நாயுடு
வாலி
ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
மாமா நீங்க மாப்பிள்ளை ஆகலாமா
கட்டழகும் பெட்டழகும்
கன்னி வைத்த பொட்டழகும்
தொட்டவுடன் துள்ளுகின்ற தோகை மயில் அல்லவோ
ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா
கன்னி வந்து பாடு
இரு கண்ணில் வந்து
என்னை கொஞ்சம் தொடு
தொட வெட்கம் வந்தால் விடு
அழகிய மாது துணை வரும் போது
ஆசையிருந்தால் வா
ஹோய் மாமா உங்க மடிமேல் சாயலாமா
மூடி கொண்ட ஆடை வழியே
ஓடி சென்றது காற்று
கண் போதை கொண்ட பாவை நெஞ்சம்
பாடி கொள்வது பாட்டு
மூடி கொண்ட ஆடை வழியே
ஓடி சென்றது காற்று
கண் போதை கொண்ட பாவை நெஞ்சம்
பாடி கொள்வது பாட்டு
ஆணை கண்டு தோளை தழுவ
ஆசை கண்டது பெண்மை
செவ்வாழை தண்டு தேகம் இங்கே
வில்லாய் வளைந்தது உண்மை
ஹோய் ஹோய் மாமா உங்க மடிமேல் சாயலாமா
தங்க சிலையாய் தாவி நடந்தாய்
அங்கம் முழுவதும் மின்ன
மை கொஞ்சும் விழியால் ஜாடை புரிவாய்
காதல் மனதை பின்ன
தங்க சிலையாய் தாவி நடந்தாய்
அங்கம் முழுவதும் மின்ன
மை கொஞ்சும் விழியால் ஜாடை புரிவாய்
காதல் மனதை பின்ன
எங்கே சொர்கம் என்றே கேட்க்கும்
காளை மனமே வா வா
அது அங்கே இல்லை இங்கே என்று
நெஞ்சை அள்ளி தா தா
ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
மாமா நீங்க மாப்பிள்ளை ஆகலாமா
கட்டழகும் பெட்டழகும்
கன்னி வைத்த பொட்டழகும்
தொட்டவுடன் துள்ளுகின்ற தோகை மயில் அல்லவோ
ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா
Movie Summary Sabash Thambi (1967) is a Tamil film starring Sivaji Ganesan and Jayalalithaa, centered on a brave and virtuous young man who faces family conflicts and villains while upholding his principles.
Song Credits - Song: Oh Mama Unga Madimel Saayalaama - Film: Sabash Thambi - Year: 1967 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A light-hearted, playful duet with folk-influenced melody and a romantic, teasing tone typical of 1960s Tamil cinema.
Key Artists Involved - Sivaji Ganesan - Jayalalithaa - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers)
Scene Context The song is a romantic and playful exchange between the lead pair, with teasing lyrics where the heroine affectionately addresses the hero as “Mama” and playfully asks to rest on his lap, reflecting their growing intimacy.