Sollaay

2019
Lyrics
Language: English

Kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Chollaai…..
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…

Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Veeru veerukondu ezhuvaayoo
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Veeru veerukondu ezhuvaayoo

Kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Ohho kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Chollaai…..

Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…ooo

Porigal anaindhae theerndhu
Povaayoa..
Valimai izhandhu chorndhu povaayo..
Unmai yedhenrarivaayoo..
Undhan vil pol murivaayoo..
Tholvi thazhuvi mudindhiduvaayoo..
Chollaai… chollaai

Chollaai…..
Male & Chorus :
Chollaai endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Haa.a…aa.a..aaa…aaa…aaa…
Haa….aaa….aaa….aa……
Hmmm oohh oo…(3)

Veenaiyin isaiyil naadham pirala
Veen ena ingae vaazhkai nigala
Veerathin maarbil silanthiyin valaiyaa
Veezhnthidum bothu idhuvae nilaiyaa

Veenaiyin isaiyil naadham pirala
Veen ena ingae vaazhkai nigala
Veerathin maarbil silanthiyin valaiyaa
Veezhnthidum bothu idhuvae nilaiyaa

Uyir thuyil neengi vizhithiduvaayoo..oo
Uyir thuyil neengi vizhithiduvaayoo chollaai
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus : Veeru veerukondu ezhuvaayoo
Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…


Language: Tamil

: ஸ்ரீராம் ஐயர்

கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க...
சொல்லாய்....
சொல்லாய்...என்று எழுவாயோ எதிர்க்க....

சொல்லாய்...என்று எழுவாயோ எதிர்க்க....
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய்...என்று எழுவாயோ எதிர்க்க....
வீறு வீறு கொண்டு எழுவாயோ

கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க...
ஓ....கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க...
சொல்லாய்

சொல்லாய்.....என்றெழுவாயோ எதிர்க்க....
சொல்லாய்.....என்றெழுவாயோ எதிர்க்க....
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....ஆஅ....ஓ

பொறிகள் அணைந்தே தீர்ந்து
போவாயோ
வலிமை இழந்து சோர்ந்து போவாயோ
உண்மை ஏதென்றறிவாயோ
உந்தன் வில் போல் முறிவாயோ
தோல்வி தழுவி முடிந்திடுவாயோ
சொல்லாய்....சொல்லாய்....

சொல்லாய்....
ஆண் மற்றும் குழு :
சொல்லாய்....என்றெழுவாயோ எதிர்க்க
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆ...ஆ....
ஹா....ஆஅ...ஆ...ஆ...
ஹ்ம்ம் ஓ ஓ....(3)

வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா

வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா

உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ....ஓ
உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ....சொல்லாய்
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....
குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....


Movie/Album name: Manikarnika (The Queen of Jhansi)

Artists