Irandha Kaala Vaazhvai Enni

1955
Lyrics
Language: English

Iranthagaala vaazhvai enni yaengaathae
Edhirkaala inba vaazhvai
Udhari thallaathae manmae

Iranthagaala vaazhvai enni yaengaathae

Parnthu pogum vaanampaadi odi paar
Avai paadum iniya kadhal geedham
Thannai kel manamae

Iranthagaala vaazhvai enni yaengaathae

Arunthu pona pinnum antha yaazhiyilae
Pudhiya narambai maatti naadham saerpathillaiyaa
Sarinthu pona veetai intha ulagilae
Meendum pazhuthu paarththu kudiyirupathillaiyaa manamaa

Iranthagaala vaazhvai enni yaengaathae
Edhirkaala inba vaazhvai
Udhari thallaathae manmae

Pirantha jenmam maraivathengum sagajamae
Idhai maranthu veenil varunthi enna laabam
Nirantha thunbam neegi vaazhvil inbamae
Siranthu vaazhum vazhiyai theda venumae manamae

Iranthagaala vaazhvai enni yaengaathae
Edhirkaala inba vaazhvai
Udhari thallaathae manmae


Language: Tamil

டி. வி. ரத்தினம்

இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே

இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே

பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்
அவை பாடும் இனிய காதல் கீதம்
தன்னைக் கேள் மனமே

இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே

அருந்து போன பின்னும் அந்த யாழியிலே
புதிய நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா
சரிந்து போன வீட்டை இந்த உலகிலே
மீண்டும் பழுது பார்த்து குடியிருப்பதில்லையா மனமா

இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே

பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே
இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே
சிறந்து வாழும் வழியை தேட வேணுமே மனமே

இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே


Movie/Album name: Asai Anna Arumai Thambi

Artists