
Female : Paarthadhenna paarvai
Ennai vaattudhae
Kettadhenna kelvi
Inbam oottudhae
Male : Palingu maeniyil
Oru pavala veedhiyo
Pavala veedhiyil
Oru paruva thoniyo
Female : Idhu podhum podhum kannaa
Paarthadhenna
Male : Paarvai ennai vaattudhae
Paarthadhenna
Female : Muthu navarathinangalai
Munnaalae kotti vaitha arpudhangalo
Male : Kothu malar chithirangalin
Munnaalae thottu vaitha karpanaigalo
Female : Arangam udalaanadhae
Adhilae nadanam
Male : Surangam kadalaanadhae
Sugamo nalinam
Female : Raajaraajan kovilae
Adhil raagam thaalam koodudhae
Male : Thaedi odum aavalae
Oru dheva raagam paadudhae
Female : Vaadidaadhu poovilae
Oru medai pottu koodavaa
Male : Paarthadhenna paarvai
Ennai vaattudhae
Kettadhenna kelvi
Inbam oottudhae
Female : Palingu maeniyil
Male : Hahaan
Female : Oru pavala veedhiyo
Male : Hahaha
Female : Pavala veedhiyil
Male : Haan
Female : Oru paruva thoniyo
Male : Idhu podhum podhum kannae
Paarthadhenna
Female : Paarvai ennai vaattudhae
Paarthadhenna
Male : Vittu vida sitham varumo
Kannaalae thottu vida sorgam varumo
Female : Katti kondu mutham tharumo
Kattaamal vittu vida vetkam varumo
Male : Idhazhae oru thaen kudam
Idhayam ulagam
Female : Amudhae parimaaridum
Azhagae udhayam
Male : Dhegam ennum yetilae
Ezhuthaani polae maaravaa
Female : Mogam sollum paattilae
Mudiyaadha ondrai kooravaa
Male : Dhaagam theerkkum paanamae
Idhu kaadhal ennum dhyaanamae
Female : Paarthadhenna paarvai
Ennai vaattudhae
Kettadhenna kelvi
Inbam oottudhae
Male : Palingu maeniyil
Female : Huhmm
Male : Oru pavala veedhiyo
Female : Hahaha
Male : Pavala veedhiyil
Female : Hmm
Male : Oru paruva thoniyo
Female : Idhu podhum podhum kannaa
Paarthadhenna
Male : Paarvai ennai vaattudhae
Kettadhenna
Female : Kelvi inbam ootudhae
Both : Paarthadhenna
பெண் : பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே
ஆண் : பளிங்கு மேனியில்
ஒரு பவள வீதியோ
பவள வீதியில்
ஒரு பருவத் தோணியோ
பெண் : இது போதும் போதும் கண்ணா
பார்த்ததென்ன
ஆண் : பார்வை என்னை வாட்டுதே
பார்த்ததென்ன
பெண் : முத்து நவரத்தினங்களை
முன்னாலே கொட்டி வைத்த அற்புதங்களோ
ஆண் : கொத்து மலர் சித்திரங்களின்
முன்னாலே தொட்டு வைத்த கற்பனைகளோ
பெண் : அரங்கம் உடலானதே
அதிலே நடனம்
ஆண் : சுரங்கம் கடலானதே
சுகமோ நளினம்
பெண் : ராஜராஜன் கோவிலே
அதில் ராகம் தாளம் கூடுதே
ஆண் : தேடி ஓடும் ஆவலே
ஒரு தேவ ராகம் பாடுதே
பெண் : வாடிடாது பூவிலே
ஒரு மேடை போட்டுக் கூடவா
ஆண் : பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே
பெண் : பளிங்கு மேனியில்
ஆண் : ஹ்ஹான்….
பெண் : ஒரு பவள வீதியோ
ஆண் : ஹஹஹா
பெண் : பவள வீதியில்
ஆண் : ஹான்
பெண் : ஒரு பருவத் தோணியோ
ஆண் : இது போதும் போதும் கண்ணே
பார்த்ததென்ன
பெண் : பார்வை என்னை வாட்டுதே
பார்த்ததென்ன
ஆண் : விட்டு விட சித்தம் வருமோ
கண்ணாலே தொட்டு விட
சொர்க்கம் வருமோ
பெண் : கட்டிக் கொண்டு
முத்தம் தருமோ
கட்டாமல் விட்டு விட
வெட்கம் வருமோ
ஆண் : இதழே ஒரு தேன் குடம்
இதயம் உலகம்
பெண் : அமுதே பரிமாறிடும்
அழகே உதயம்
ஆண் : தேகம் என்னும் ஏட்டிலே
எழுத்தாணி போலே மாறவா
பெண் : மோகம் சொல்லும் பாட்டிலே
முடியாத ஒன்றை கூறவா
ஆண் : தாகம் தீர்க்கும் பானமே
இது காதல் என்னும் தியானமே
பெண் : பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே
ஆண் : பளிங்கு மேனியில்
பெண் : ஹ்ஹ்ம்ம்
ஆண் : ஒரு பவள வீதியோ
பெண் : ஹாஹா
ஆண் : பவள வீதியில்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : ஒரு பருவத் தோணியோ
பெண் : இது போதும் போதும் கண்ணா
பார்த்ததென்ன
ஆண் : பார்வை என்னை வாட்டுதே
கேட்டதென்ன
பெண் : கேள்வி
இன்பம் ஊட்டுதே
ஆண் மற்றும் பெண் : பார்த்ததென்ன
Movie Summary Naangal is a 1992 Tamil film directed by Suresh Krissna, focusing on the bonds of friendship and the struggles of a group of young men navigating loyalty, love, and societal pressures.
Song Credits - Song: Paarthathenna Paarva - Film: Naangal (1992) - Lyricist: Vaali - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style Melodic duet with folk-inflected orchestration, characteristic of Ilaiyaraaja’s early 1990s compositions—blending rustic rhythms with lush string arrangements.
Raga Details Set in a ragam based on Kalyani (Yaman) scale, evoking romance and philosophical reflection.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Scene Context Picturized on the lead pair, expressing the hero’s realization of love and the deeper meaning of life through the heroine’s perspective.