Male : Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarnatha pothu
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male : Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarantha pothum
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male : Vilai nilam ondru velikkul indru
Palanindri pogum nilai iniyaen
Uravenum koondil thanimaiyil vaadum
Paravaiyin ullam thavikkaiyilae
Male : Kann moodi thoongum en pola yaarum
Ingillai bhoomiyenum
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male : Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarnatha pothu
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male : Kadalukkula odum nadhigalin oottam
Karaiyinil paarththaal therinthidumaa
Idhayaththil aadum yaekkaththin vaattam
Ezhuththinil koora mudinthidumaa
Male : Ennaalum penmai engindra dheivam
Kollaatha thunbam illai
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male : Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarnatha pothu
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை……
ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை……
ஆண் : விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று
பலனின்றி போகும் நிலை இனியேன்
உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும்
பறவையின் உள்ளம் தவிக்கையிலே
ஆண் : கண் மூடி தூங்கும் என் போல யாரும்
இங்கில்லை பூமியெங்கும்
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை…….
ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை……
ஆண் : கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம்
கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா
இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம்
எழுத்தினில் கூற முடிந்திடுமா
ஆண் : எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம்
கொள்ளாத துன்பம் இல்லை
தனிமை என் துணை என்றும்
தனிமை என் துணை…….
ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை……
Thanimai En Thuna is a soulful Tamil song from the 1980 movie Antharangam Oomaiyanathu, expressing deep emotions of solitude and longing.
(Information not available)
The song likely plays during a poignant moment, possibly reflecting a character's loneliness or emotional turmoil. Given the title (Thanimai En Thuna – "Solitude is My Companion"), it may be a lament or a reflective piece in the narrative.
(Note: Specific scene details are not widely documented.)