Mani Adikkudhu

1987
Lyrics
Language: English

Chorus : ………………

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae

Male : Chinna kutti naaththanaa
Ada sela thaana kattunaa
Chinna kutti naaththanaa
Ada sela thaana kattunaa
Edhirigala thaakkunaa
Ellaaththaiyum maaththinaa

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae

Male : Vellarikka thottaththukku veli irukku
Thottavala thoraththi vittaa thaali edhukku
Paththu maasamaa iruntha veettukku
Vaadagai ketkavae varamaattaa

Male : Nenaichchaa pombala
Chorus : Aa hoo
Male : Azhippaa ungala
Chorus : Aa hoo
Male : Eduththaa yaaraiyum vidamaattaa
Sattaththula niyaayamilla
Tharmaththukku vaayumilla naaga ketkurom

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae

Chorus : ………………

Male : Aadu vetti naanga
Oru pongal vaikkirom
Aasaiyoda athukkuththaanae
Ingae nikkirom
Aaththaa kattalai adha naan thattala
Adidaa veppila ava melae

Male : Karuppu kanakkilae
Chorus : Ho hoo
Male : Neruppu pudikkuth
Chorus : Ho hoo
Male : Manasu kuluruthu poopola
Thaayoruththi thunai irukkaa
Thaduppatharkku yaar irukkaa vaanga pogalaam

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae

Male : Chinna kutti naaththanaa
Ada sela thaana kattunaa
Chinna kutti naaththanaa
Ada sela thaana kattunaa
Edhirigala thaakkunaa
Ellaaththaiyum maaththinaa

Male : Mani adikkuthu mani adikkuthu
Madhura kottaiyilae
Mangammaa kadhaiya solli
Saerththudikkaiyilae…


Language: Tamil

குழு : ………………………

ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது
மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி
சேர்த்தடிக்கையிலே

ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது
மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி
சேர்த்தடிக்கையிலே

ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
அட சேல தான கட்டுனா
சின்னக் குட்டி நாத்தனா
சேல தான கட்டுனா
எதிரிகள தாக்குனா
எல்லாத்தையும் மாத்தினா

ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது
மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி
சேர்த்தடிக்கையிலே

குழு : ………………………

ஆண் : வெள்ளரிக்கா தோட்டத்துக்கும் வேலி இருக்கு
தொட்டவள தொரத்தி விட்டா தாலி எதுக்கு
பத்து மாசமா இருந்த வீட்டுக்கு
வாடகை கேட்கவே வரமாட்டா

ஆண் : நெனச்சா பொம்பள
குழு : ஆ ஹூ
ஆண் : அழிப்பா உங்கள
குழு : ஆ ஹூ
ஆண் : எதுத்தா யாரையும் விடமாட்டா
சட்டத்துல நியாயமில்ல….
தர்மத்துக்கு வாயுமில்ல நாங்க கேக்குறோம்……

ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது
மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி
சேர்த்தடிக்கையிலே

குழு : ………………………

ஆண் : ஆடு வெட்டி நாங்க
ஒரு பொங்கல் வைக்கிறோம்
ஆசையோட அதுக்குத்தானே
இங்கே நிக்கிறோம்
ஆத்தா கட்டளை அத நான் தட்டல
அடிடா வேப்பில அவ மேலே

ஆண் : கறுப்பு கணக்கில
குழு : ஹோ ஹூ
ஆண் : நெருப்பு புடிக்குது
குழு : ஹோ ஹூ
ஆண் : மனசு குளுருது பூப்போல
தாயொருத்தி துணை இருக்கா
தடுப்பதற்கு யார் இருக்கா வாங்க போகலாம்

ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது
மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி
சேர்த்தடிக்கையிலே

ஆண் : சின்னக் குட்டி நாத்தனா
அட சேல தான கட்டுனா
ஹேய் சின்னக் குட்டி நாத்தனா
சேல தான கட்டுனா
எதிரிகள தாக்குனா
எல்லாத்தையும் மாத்தினா

ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது
மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி
சேர்த்தடிக்கையிலே……


Movie/Album name: Michael Raj

Movie Summary Michael Raj is a 1987 Tamil action drama starring Rajesh in the title role, centred on a courageous man who confronts injustice and protects his family and loved ones.

Song Credits - Song: Mani Adikkudhu - Film: Michael Raj - Year: 1987 - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic Tamil film duet with an upbeat, folk-inflected orchestration characteristic of Ilaiyaraaja’s 1980s compositions.

Scene Context A romantic duet picturised on the lead pair, expressing love and affection through the song sequence.


Artists