Alaimel Thuyilum

1957
Lyrics
Language: English

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Alaimael thuyilum thirumal manadhil
Silaiyaai nilaitha devi
Malaimael amarum munivor manadhil

Male : Oliyaai vilangum devi
Aaruyir ellaam ooruyiraagi
Arivum azhagum arulum porulum
Adaindhae vaazha arul thara venumamma


Language: Tamil

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : அலைமேல் துயிலும் திருமால் மனதில்
சிலையாய் நிலைத்த தேவி
மலைமேல் அமரும் முனிவோர் மனதில்

ஆண் : ஒளியாய் விளங்கும் தேவி….
ஆருயிர் எல்லாம் ஓருயிராகி
அறிவும் அழகும் அருளும் பொருளும்
அடைந்தே வாழ அருள் தர வேணுமம்மா


Movie/Album name: Manalane Mangaiyin Bakkiam
Artists