
Bro kanna bro
Bro kanna bro
Vettri petrra silarum ingae
Veezhntha kaalam undu
Thottru thottru nondha varum
Vaazhntha kaalam undu
Bro kanna bro
Bro kanna bro
Vettri petrra silarum ingae
Veezhntha kaalam undu
Thottru thottru nondha varum
Vaazhntha kaalam undu
Vettri tholvi kanda pinbu
Kaanum unmai ondru
Vaazhkai ingu medai endru
Puriyum paaru andru
Puriyum paaru andru
Bro kanna bro
Bro kanna bro
What bro why bro
Vaazhka kanna btro
Nee bro you bro
Everybody bro kanna bro
Vaazhkkai endra medayile
Vedam potta yaavarume
Nadikka thaane vendum
Kanna bro
Medai amaithu koduthavano
Karpanayil komban
Avan aanaiyittal adanga venume
Kanna bro
Vaazhkai or nadagam
Purinthu kollada
Thernthavanai nee irunthaal
Vedam noorada
Bro kanna bro
Bro kanna bro
What bro why bro
Vaazhka kanna bro
Nee bro you bro
Everybody bro kanna bro
Kaalam odum vegathile
Kallai pola amarnthavanum
Nagarathaane vendum
Kanna bro
Vantha vinaiyai poruthu kondu
Vaazhugindra oruvan
Than mathyil mannai vella vendume
Kanna bro
Anbai andri kovil ondru
Yedhu undaada
Antha paramanume thorkkumidam
Anbu thaanda …unmai anbu thanada
Vettri petrra silarum ingae
Veezhntha kaalam undu
Thottru thottru nondha varum
Vaazhntha kaalam undu
Vettri tholvi kanda pinbu
Kaanum unmai ondru
Vaazhkai ingu medai endru
Puriyum paaru andru
Puriyum paaru andru
Bro kanna bro
Bro kanna bro
Bro kanna bro
La la la
Bro kanna bro
La la la
What bro why bro
Vaazhka kanna btro
Nee bro you bro
Everybody bro kanna bro
What bro why bro
Vaazhka kanna btro
Nee bro you bro
Everybody bro kanna bro
Kanna bro
: அனந்து
ப்ரோ கண்ணா ப்ரோ
ப்ரோ கண்ணா ப்ரோ
வெற்றி பெற்ற சிலரும் இங்கு
வீழ்ந்த காலம் உண்டு
தோற்று தோற்று நொந்த வரும்
வாழ்ந்த காலம் உண்டு
ப்ரோ கண்ணா ப்ரோ
ப்ரோ கண்ணா ப்ரோ
வெற்றி பெற்ற சிலரும் இங்கு
வீழ்ந்த காலம் உண்டு
தோற்று தோற்று நொந்த வரும்
வாழ்ந்த காலம் உண்டு
வெற்றி தோல்வி கண்ட பின்பு
காணும் உண்மை ஒன்று
வாழ்க்கை இங்கு மேடை என்று
புரியும் பாரு அன்று
புரியும் பாரு அன்று
ப்ரோ கண்ணா ப்ரோ
ப்ரோ கண்ணா ப்ரோ
வாட் ப்ரோ ஒய் ப்ரோ
வாழ்க்க கண்ணா ப்ரோ
நீ ப்ரோ யூ ப்ரோ
எவெரிபடி ப்ரோ கண்ணா ப்ரோ
வாழ்க்கை என்ற மேடையிலே
வேடம் போட்ட யாவருமே
நடிக்க தானே வேண்டும்
கண்ணா ப்ரோ
மேடை அமைந்து கொடுத்தவனோ
கற்பனையில் கொம்பன்
அவன் ஆணையிட்டால் அடங்க வேண்டுமே
கண்ணா ப்ரோ
வாழ்க்கை ஓர் நாடகம்
புரிந்து கொள்ளடா
தேர்ந்தவனாய் நீ இருந்தால்
வேடம் நூறடா
ப்ரோ கண்ணா ப்ரோ
ப்ரோ கண்ணா ப்ரோ
வாட் ப்ரோ ஒய் ப்ரோ
வாழ்க்க கண்ணா ப்ரோ
நீ ப்ரோ யூ ப்ரோ
எவெரிபடி ப்ரோ கண்ணா ப்ரோ
காலம் ஓடும் வேகத்திலே
கல்லை போல அமர்ந்தவனும்
நகரத்தானே வேண்டும்
கண்ணா ப்ரோ
வந்த வினையை பொறுத்துக்கொண்டு
வாழுகின்ற ஒருவன்
தன்மதியில் மண்ணை வெல்ல வேண்டுமே
கண்ணா ப்ரோ
அன்பை அன்றி கோவில் ஒன்று
ஏது உண்டடா
அந்த பரமனுமே தோற்க்குமிடம்
அன்பு தானடா......உண்மை அன்பு தானடா
வெற்றி பெற்ற சிலரும் இங்கு
வீழ்ந்த காலம் உண்டு
தோற்று தோற்று நொந்த வரும்
வாழ்ந்த காலம் உண்டு
வெற்றி தோல்வி கண்ட பின்பு
காணும் உண்மை ஒன்று
வாழ்க்கை இங்கு மேடை என்று
புரியும் பாரு அன்று
புரியும் பாரு அன்று
ப்ரோ கண்ணா ப்ரோ
ப்ரோ கண்ணா ப்ரோ
ப்ரோ கண்ணா ப்ரோ
ல ல ல
ப்ரோ கண்ணா ப்ரோ
ல லல லல லா
வாட் ப்ரோ ஒய் ப்ரோ
வாழ்க்க கண்ணா ப்ரோ
நீ ப்ரோ யூ ப்ரோ
எவெரிபடி ப்ரோ கண்ணா ப்ரோ
வாட் ப்ரோ ஒய் ப்ரோ
வாழ்க்க கண்ணா ப்ரோ
நீ ப்ரோ யூ ப்ரோ
எவெரிபடி ப்ரோ கண்ணா ப்ரோ
கண்ணா ப்ரோ
Movie Summary: Con City is a 2015 Tamil crime thriller centered on a group of con artists operating in a city, exploring their schemes, betrayals, and survival within the underworld.
Song Credits: Not available.
Musical Style: Contemporary Tamil film song with a melodic, easy-listening feel; likely blends light folk and soft rock elements.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.