
Ambuli mama varuvaayae
Azhagu nilaavai tharuvaayae
Ambuli mama varuvaayae
Azhagu nilaavai tharuvaayae
Inbamudan vilaiyaada
Endrum thunaiyae purivaayae
Ambuli mama
Chorus : Ambuli mama
Ambuli mama Aa…aa….aa…
Kanmani pappa azhaiththaalae
Kattaayam varuven tharai melae
Kanmani pappa azhaihthaalae
Kattaayam varuven tharai melae
Thunbamellaam odidume
Unnudan saernthu siriththaalae
Kanmani pappa….
Chorus : Aa….oo….oo….
Ettaatha thooraththil kittaatha pazhamaai
Iruppathu edharkkaaga
Chorus : Nee iruppathu edharkaga
Kettavar kaiyil ettaathu irunthaal
Nallathu adharkkaaga rompa nallathu adharkkaga
Kanmani pappa….aa….aa…
Female : Mmm….mmm….mm…
Pagalil engae sendraayo
Iravil mattum vanthaayae
Iravil mattum vanthaayae
Pagalil thaayin panividai seithu
Iravil ungalai kaana vanthaen
Female : Oo…oo…
Male : Aa….aa….aa…
Female : Mm….mm….m….
Unthan amma yaaro
Aval irupathu entha ooro
Enthan ullae kudu kudu kizhavi
Iruppathai neengal ariveero
Kanmani pappa….aa…aa..
Chorus : Mm….mm…mm…
Thaayodu vaazhnthidum thumbigalae
Thaayillaa pillaigalai kandanaiyo
Thaayodu vaazhnthidum thumbigalae
Thaayillaa pillaigalai kandanaiyo
Thaayaar madiyil anbodu
Valarnthum ammaa illaiyae
Idhu thandanaiyaa ambuli mama
Male : Kanmani pappa…aa….aa….
Ambuli mama…aa…aaa….
Kanmani pappa…..
Chorus : Mmm…mm…mm…
Male : Aaa….aaa….
Chorus : Mmm…mm…mmm….
அம்புலி மாமா வருவாயே
அழகு நிலாவை தருவாயே
அம்புலி மாமா வருவாயே
அழகு நிலாவை தருவாயே
இன்பமுடன் விளையாட
என்றும் துணையே புரிவாயே
அம்புலி மாமா
குழு : அம்புலி மாமா
அம்புலி மாமாஆ......ஆ....ஆ....
கண்மணி பாப்பா அழைத்தாலே
கட்டாயம் வருவேன் தரை மேலே
கண்மணி பாப்பா அழைத்தாலே
கட்டாயம் வருவேன் தரை மேலே
துன்பமெல்லாம் ஓடிடுமே
உன்னுடன் சேர்ந்து சிரித்தாலே
கண்மணி பாப்பா.......
குழு : ஆ........ஓ........ஓ.........
எட்டாத தூரத்தில் கிட்டாத பழமாய்
இருப்பது எதற்காக
குழு : நீ இருப்பது எதற்காக.......
கெட்டவர் கையில் எட்டாது இருந்தால்
நல்லது அதற்காக ரொம்ப நல்லது அதற்காக
கண்மணி பாப்பா ஆ.......ஆ......
பெண் : ம்ம்......ம்ம்ம்......ம்ம்.....
: பகலில் எங்கே சென்றாயோ
இரவில் மட்டும் வந்தாயே
இரவில் மட்டும் வந்தாயே ...............
பகலில் தாயின் பணிவிடை செய்து
இரவில் உங்களை காண வந்தேன்
பெண் : ஓ.....ஓ.......
ஆண் : ஆ......ஆ.....ஆ......
பெண் : ம்.....ம்......ம்......ம்....
உந்தன் அம்மா யாரோ
அவள் இருப்பது எந்த ஊரோ
எந்தன் உள்ளே குடுகுடு கிழவி
இருப்பதை நீங்கள் அறிவீரோ
கண்மணி பாப்பா....ஆ.....ஆ........
குழு : ம்ம்....ம்ம்.....ம்ம்.......
தாயோடு வாழ்ந்திடும் தும்பிகளே
தாயில்லா பிள்ளைகளை கண்டனையா
தாயோடு வாழ்ந்திடும் தும்பிகளே
தாயில்லா பிள்ளைகளை கண்டனையா
தாயார் மடியில் அன்போடு
வளர்ந்தும் அம்மா இல்லையே
இது தண்டைனையா அம்புலி மாமா .......
ஆண் : கண்மணி பாப்பா....
எத்தனை கோடி துணை இருந்தாலும்
அது குறைதானே என்றும் அது குறைதானே
பெற்றவள் இல்லா குழந்தைகளோடே
பிரியம் காட்டுதல் முறைதானே
பிரியம் காட்டுதல் முறைதானே
கண்மணி பாப்பா......ஆ......ஆ......
அம்புலி மாமா....ஆஅ....ஆஅ....
கண்மணி பாப்பா
குழு : ம்ம்ம்....ம்ம்...ம்ம்....
ஆண் : ஆஅ....ஆஅ....
குழு : ம்ம்ம்....ம்ம்...ம்ம்....
Movie Summary Engal Selvi is a 1960 Tamil film about a family navigating hardships, with the title character (Selvi) at the emotional center of the story.
Song Credits - Song: Ambuli Mama - Film: Engal Selvi - Year: 1960 - Language: Tamil
Musical Style A light, playful Tamil film song from the late 1950s–1960s cinema era, typical of comic/entertainment numbers of that period.
Scene Context Likely picturized as a light-hearted or comic situational song within the film.