Pookal Sindhungal

1982
Lyrics
Language: English

……………………

Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal
Pookkal Sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

Seemaikku sendringu vanthavan
Oomaikkum vaarththaigal thanthavan
Thangaththil maelangal thattungal thaalangal
Thananana thananana thananana

Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

……………………

Kadhal kannangal vetkaththin chinnangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa
Female : Unmai nambungal ponnil seitha pimbangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa

Poovin vanmasangal anthi manjal amsangal
Devan mandraththil natchcththira mandalam
Vaaraai mannaa ilam kanniyarin vanthanam

Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

Seemaikku sendringu vanthavan
Oomaikkum vaarththaigal thanthavan
Thangaththil maelangal thattungal thaalangal
Thananana thananana thananana

Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

……………………

Ellam vaeshangal Innum enna koshangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa
Male : Thaalampoovukkul vaazhugindra naagangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa

Vaazhkkai puththagam katru thantha paadangal
Kanneer vittru naan vaangi vantha ngaangal
Nenjil eeramillai uppillatha sonthangal

Aadum deepangal ingu aadugindrathae
Yaezhai illaththai irul moodugindrathae
Indrodu pogattum kottangal
Ini ingu sellaathu sattangal
Indru enthan geethangal Vettrikku vedhangal

Aadum deepangal ingu aadugindrathae
Yaezhai illaththai irul moodugindrathae

……………………


Language: Tamil

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்
பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

சீமைக்கு சென்றிங்கு வந்தவன்
ஊமைக்கும் வார்த்தைகள் தந்தவன்
தங்கத்தில் மேளங்கள் தட்டுங்கள் தாளங்கள்
தனனன தனனன தனனன

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

காதல் கன்னங்கள் வெட்கத்தின் சின்னங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப
பெண் : உண்மை நம்புங்கள் பொன்னில் செய்த பிம்பங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப

பூவின் வம்சங்கள் அந்தி மஞ்சள் அம்சங்கள்
தேவன் மன்றத்தில் நட்சத்திர மண்டலம்
வாராய் மன்னா இளம் கன்னியரின் வந்தனம்

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

சீமைக்கு சென்றிங்கு வந்தவன்
ஊமைக்கும் வார்த்தைகள் தந்தவன்
தங்கத்தில் மேளங்கள் தட்டுங்கள் தாளங்கள்
தனனன தனனன தனனன

பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

எல்லாம் வேஷங்கள் இன்னும் என்ன கோஷங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப
ஆண் : தாழம்பூவுக்குள் வாழுகின்ற நாகங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப

வாழ்க்கை புத்தகம் கற்று தந்த பாடங்கள்
கண்ணீர் விற்று நான் வாங்கி வந்த ஞானங்கள்
நெஞ்சில் ஈரமில்லை உப்பில்லாத சொந்தங்கள்

ஆடும் தீபங்கள் இங்கு ஆடுகின்றதே
ஏழை இல்லத்தை இருள் மூடுகின்றதே
இன்றோடு போகட்டும் கொட்டங்கள்............
இனி இங்கு செல்லாது சட்டங்கள்.........
இன்று எந்தன் கீதங்கள் வெற்றிக்கு வேதங்கள்........

ஆடும் தீபங்கள் இங்கு ஆடுகின்றதே
ஏழை இல்லத்தை இருள் மூடுகின்றதே


Movie/Album name: Nizhal Thedum Nenjangal

Movie Summary A psychological thriller centered on a man haunted by the mysterious death of his lover, as he searches for the truth behind the shadows of his past.

Song Credits - Film: Nizhal Thedum Nenjangal (1982) - Song: Pookal Sindhungal - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodious film duet blending light classical melody with Ilaiyaraaja's signature use of folk-tinged orchestration and soft string arrangements.

Raga Details Based on the Carnatic raga Kalyani (known as Yaman in Hindustani), noted for its serene, devotional, and romantic mood.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Playback Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Director: S. A. Chandrasekhar - Cast: Vijayakanth, Swapna

Scene Context The song appears as a romantic duet picturized on the lead pair, expressing love and longing amidst the film's otherwise tense narrative.


Artists