Kadhal Velluma

2025
Lyrics
Language: English

Thoondil meenaai naan
Ingaye ye ..
Kaadhal sollavaa

Kanave naan rasipathu
Azhagin nagalaa
Ulavum uyirin thugalaa
Maname unai paarthida
Veesum veyilaa
Idhu or puriyaa nilaiyaa

Vendreduthaaaye
Kondreduthaaye
Ulaginil theeraadha thedal neeye
Kannedhirile
Maraiyaadhe
Uraigiren unnale yaavum neeye

Edhai edhai edhai thedinaai
Vizhi nadhiyinil neendhinaai
Parandhenae naanum mella
Nee varave

Anange ariyaamal
Agathinai vendraai
Ganamum edhire nindraai
Kovam kudai saayudhe
Udan nee irundhaal
Alare nee dhan sagiye

Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa
Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa..aa….

Adho idho enge naan
Aruge saruge ilai aagumaa
Therindha oru siru vari paadavaa
Iru ver idhaiyam inaiyum vidhamaa
Pakkam vandhume
Paarthu nindrenae
Unai enni manam inge
Naal ellam thudikume

Nallai allaiye (alla villaiye)
Sollavillaiye (mellavillaiye)
Saatchi edhum adharkaaga
Kaadhal tharumaa

Edhai edhai edhai thedinaai
Vizhi nadhiyinil neendhinaai
Parandhenae naanum mella
Nee varave

Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa
Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa..aa….


Language: Tamil

மைக்கேய் ஜே மேயர்

டி நவீன் பாரதி

தூண்டில் மீனாய் நான்
இங்கயே ..யே
காதல்
சொல்லவா

கனவே நான் ரசிப்பது
அழகின் நகலா
உலவும் உயிரின் துகளா
மனமே உன்னை பார்த்திட
வீசும் வெயிலா
இது ஓர் புரியா நிலையா

வென்றெடுத்தாயே
கொன்றெடுத்தாயே
உலகினில் தீராத தேடல் நீயே
கண்ணெதிரிலே
மாறியதே
உறைகிறேன் உன்னாலே யாவும் நீயே

எதை எதை எதை தேடினாய்
விழி நதியினில் நீந்தினாய்
பறந்தேனே நானும் மெல்ல
நீ வரவே

அணங்கே அறியாமல்
அகத்திணை வென்றாய்
கணமும் எதிரே நின்றாய்
கோவம் குடை சாயுதே
உடன் நீ இருந்தால்
அலரே நீ தான் சகியே

காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா
காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா ...ஆஅ

அதோ இதோ இங்கே நான்
அருகே சருகே இலை ஆகுமா
தெரிந்த ஒரு சிறு வரி பாடவா
இரு வேர் இதையும் இணையும் விதமா
பக்கம் வந்துமே
பார்த்து நின்றேனே
உனை எண்ணி மனம் இங்கே
நாள் எல்லாம் துடிக்குமே

நல்லை அல்லையே (அல்ல வில்லையே )
சொல்லவில்லையே (மெல்லவில்லையே)
சாட்சி ஏதும் அதற்காக
காதல் தருமா

எதை எதை எதை தேடினாய்
விழி நதியினில் நீந்தினாய்
பறந்தேனே நானும் மெல்ல
நீ வரவே

காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா
காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா ...ஆஅ


Movie/Album name: HIT : The 3rd Case

Movie Summary HIT: The 3rd Case is a 2025 Telugu-language crime thriller, the third installment in the HIT universe, following a relentless cop investigating a series of gruesome murders linked to a masked serial killer.

Song Credits - Song: Kadhal Velluma - Movie: HIT: The 3rd Case - Year: 2025 - Language: Tamil (dubbed version) - Singer: Not confirmed - Lyricist: Not confirmed - Composer: Not confirmed - Label: Not confirmed

Musical Style Melodic romantic number with soft orchestration, characteristic of Tamil film soundtracks.

Key Artists Involved Not confirmed.

Scene Context Not confirmed.


Artists