
Lyricist : Kannadasan
Male : Brindhavanathil pooveduthu
Ilampennae unakku soodattuma
Sala sala neerai alli eduthu
Sandhanam kuzhaithu poosattuma
Female : Kannampaadiyil padagu vittu
En kaigalukkul unnai veikkattuma
Kattiya azhagai vittu vidaamal
Kaivalai norunga anaikkattuma
Female : Thulli kudhikkum neeroottru
Adhai thottu thazhuvum poongaattru
Thulli kudhikkum neeroottru
Adhai thottu thazhuvum poongaattru
Mella nanaindhadhu melaadai
Adhu verenna seiyum noolaadai
Mella nanaindhadhu melaadai
Adhu verenna seiyum noolaadai
Female : Kannampaadiyil padagu vittu
En kaigalukkul unnai veikkattuma
Kattiya azhagai vittu vidaamal
Kaivalai norunga anaikkattuma
Male : Brindhavanathil pooveduthu
Ilampennae unakku soodattuma
Sala sala neerai alli eduthu
Sandhanam kuzhaithu poosattuma
Male : Kaaveri pennukku silai veithaan
Aval kaadhalukkenna vilai veithaan
Kaaveri pennukku silai veithaan
Aval kaadhalukkenna vilai veithaan
Kaalangal dhoorum ilamai irukka
Kallai irukkum nilai veithaan
Kaalangal dhoorum ilamai irukka
Kallai irukkum nilai veithaan
Male : Brindhavanathil pooveduthu
Ilampennae unakku soodattuma
Sala sala neerai alli eduthu
Sandhanam kuzhaithu poosattuma
Female : Kannampaadiyil padagu vittu
En kaigalukkul unnai veikkattuma
Kattiya azhagai vittu vidaamal
Kaivalai norunga anaikkattuma
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து
இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தானம் குழைத்து பூசட்டுமா
பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு
என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
பெண் : துள்ளி குதிக்கும் நீருற்று
அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
துள்ளி குதிக்கும் நீருற்று
அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
மெல்ல நனைந்தது மேலாடை
அது வேறென்ன செய்யும் நூலாடை
மெல்ல நனைந்தது மேலாடை
அது வேறென்ன செய்யும் நூலாடை
பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு
என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து
இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தானம் குழைத்து பூசட்டுமா
ஆண் : காவிரிப் பெண்ணுக்கு சிலை வைத்தான்
அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காவிரிப் பெண்ணுக்கு சிலை வைத்தான்
அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க
கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க
கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்
ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து
இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தானம் குழைத்து பூசட்டுமா
பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு
என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
Movie Summary CID Sankar is a 1970 Indian Tamil-language spy thriller film directed by R. Sundaram, starring Jaishankar in the title role of a CBI officer who investigates a criminal network.
Song Credits - Song: Brinthavanathil Pooveduthu - Film: CID Sankar (1970) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious duet in the romantic light-classical vein typical of M. S. Viswanathan's 1970s compositions, blending film melody with Carnatic-inflected phrasing.
Raga Shivaranjani.
Key Artists Involved - Jaishankar (lead actor) - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers)