
Female : Aasai vaikkira idantheriyanum
Marandhu vidaadhae
Aasai vaikkira idantheriyanum
Marandhu vidaadhae
Adhukku melae vaarthaiyillae
Varutha padaadhae
Adhukku melae vaarthaiyillae
Varutha padaadhae
Maamoi… maamaa… maamaa…
Female : Vambu panni sandaikku ninnaa
Anbu valarumaa
Adhu valarndhaalum nee ninaikkira
Inbam malarumaa
Female : Aasai vaikkira idantheriyanum
Marandhu vidaadhae
Adhukku melae vaarthaiyillae
Varutha padaadhae
Maamoi… maamaa… maamaa…
Female : Kandaalae kannu eriyudhu
Kaadhal eppadi molaikkum
Ong kanavu eppadi palikkum
Onnai kandaalae kannu eriyudhu
Kaadhal eppadi molaikkum
Ong kanavu eppadi palikkum
Kaiyai thodaadhae
Kaiyai thodaadhae
Maanam kaattrilae parakkum
Maamoi… maamaa… maamaa…
Female : Aasai vaikkira idantheriyanum
Marandhu vidaadhae
Adhukku melae vaarthaiyillae
Varutha padaadhae
Maamoi… maamaa… maamaa…
Female : {Kanakku meeri kaadirukkudhu
Adukku maadi veedirukkudhu
Adhukku melae panam irukkudhu
Maanae unakku}(2)
Female : Athanaiyum paadhukaakkum
Kavalai enakku
Athanaiyum paadhukaakkum
Kavalai enakku
Nee kalyaana thaedhi vechirukkaa
Adakki aalanum seriyaaa
Kannae kannae kannae
Female : Ennaiyaa neeyum oru aambalaiyaa
Summaa ilikkiriyae
Sonadhellaam velangalaiyaa
Unmaiyaa nee enakku maappillaiyaa
Vandhaalum ottaadhu
Kasandhu pogum vaeppilaiyaa
Maamoi… maamaa… maamaa…
Female : Aasai vaikkira idantheriyanum
Marandhu vidaadhae
Adhukku melae vaarthaiyillae
Varutha padaadhae
Maamoi… maamaa… maamaa…
பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்…….மாமா……..மாமா…….
பெண் : வம்பு பண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா
அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற
இன்பம் மலருமா
பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்…….மாமா……..மாமா…….
பெண் : கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்
ஒங்கனவு எப்படிப் பலிக்கும்
ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்
ஒங்கனவு எப்படிப் பலிக்கும்
கையைத் தொடாதே
கையைத் தொடாதே
மானம் காற்றிலே பறக்கும்
மாமோய்….மாமா……மாமா….
பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்…….மாமா……..மாமா…….
பெண் : {கணக்கு மீறி காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்கு மேலே பணம் இருக்குது
மானே உனக்கு} (2)
பெண் : அத்தனையும் பாதுகாக்கும்
கவலை எனக்கு
அத்தனையும் பாதுகாக்கும்
கவலை எனக்கு
நீ கல்யாண தேதி வைச்சிருக்கா
அடக்கி ஆளனும் செரியா
கண்ணே….கண்ணே….கண்ணே….
பெண் : என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் வெளங்களையா
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா
வந்தாலும் ஒட்டாது
கசந்து போகும் வேப்பிலையா
மாமோய்…மாமா….மாமா…….
பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்…….மாமா……..மாமா…….
Movie Summary: Kalai Arasi is a Tamil science-fiction film about a space traveller who lands on Earth, with the story centring on the romance between an Earth woman and an alien visitor.
Song Credits:
Singers: P. B. Sreenivas, P. Susheela
Musical Style: The song is a melodic duet in a light, playful romantic style typical of early 1960s Tamil film music, blending Indian film orchestration with Western-influenced arrangements.
Key Artists Involved:
Actors: K. R. Vijaya, T. R. Ramachandran (as featured in the film)
Scene Context: The song appears as a romantic duet sequence in the film, expressing the growing attraction between the lead characters.